K U M U D A M   N E W S

ED

சீனாவிடம் இந்தியா மற்றும் ரஷ்யாவை இழந்துவிட்டோம் - அதிபர் டிரம்ப் பதிவு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவிடம், இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளையும் இழந்துவிட்டதாக தனது சமூக ஊடகப் பக்கத்தில் பரபரப்பான கருத்தைப் பதிவிட்டுள்ளார். இந்த கருத்து சர்வதேச அளவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

"பாஜக நடத்தும் நாடகம் தான் செங்கோட்டையனின் செயல்பாடு" - விசிக துணை பொதுச்செயலாளர் | Kumudam News

"பாஜக நடத்தும் நாடகம் தான் செங்கோட்டையனின் செயல்பாடு" - விசிக துணை பொதுச்செயலாளர் | Kumudam News

"அதிமுக உடைந்த கண்ணாடி.. அதை ஒட்ட வைக்கும் முயற்சி எடுபடாது" - CPM கே.பாலகிருஷ்ணன் | Kumudam News

"அதிமுக உடைந்த கண்ணாடி.. அதை ஒட்ட வைக்கும் முயற்சி எடுபடாது" - CPM கே.பாலகிருஷ்ணன் | Kumudam News

"திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பில்லை".. EPS அதிரடி குற்றச்சாட்டு | DMK | Stalin| Kumudam News

"திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பில்லை".. EPS அதிரடி குற்றச்சாட்டு | DMK | Stalin| Kumudam News

சமூக வலைதளத்தில் அவதூறு: நடவடிக்கை கோரி வடமாநிலத்தவர் ஆர்ப்பாட்டம்!

சமூக வலைதளத்தில் அவதூறாகப் பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, வடமாநிலத்தவர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பாமக பிரமுகர் கொ*ல முயற்சி.. அன்புமணி கண்டனம் | PMK | MK Stalin | Kumudam News

பாமக பிரமுகர் கொ*ல முயற்சி.. அன்புமணி கண்டனம் | PMK | MK Stalin | Kumudam News

பாமக பிரமுகர் கொ*ல முயற்சி.. வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சி | PMK | M K Stalin | Kumudam News

பாமக பிரமுகர் கொ*ல முயற்சி.. வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சி | PMK | M K Stalin | Kumudam News

மார்க் ஷீட் வழங்காத விவகாரம் - பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு | High Court

மார்க் ஷீட் வழங்காத விவகாரம் - பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு | High Court

பாமக பிரமுகரை கொல்ல முயற்சி போர்க்களமாக மாறிய தஞ்சை | PMK | Kumudam News

பாமக பிரமுகரை கொல்ல முயற்சி போர்க்களமாக மாறிய தஞ்சை | PMK | Kumudam News

உதகையில் பேரிடர் கால ஒத்திகை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளத் தீயணைப்புத் துறை தயார்!

வடகிழக்கு பருவமழை மற்றும் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ளும் வகையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் செயல் விளக்கம் ஒத்திகை நிகழ்ச்சி இன்று உதகையில் நடைபெற்றது.

ஜிஎஸ்டியில் முக்கிய மாற்றம்: தங்கம், வெள்ளி விலை குறையாது - ஜிஎஸ்டி கவுன்சில் அதிரடி முடிவு!

ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் மத்திய அரசு முக்கிய மாற்றத்தை மேற்கொண்டுள்ள நிலையில், பல பொருட்களின் விலை அதிரடியாகக் குறைய உள்ளது. இந்த நிலையில், ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் மேற்கொள்ள உள்ள மாற்றம் காரணமாகத் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறையுமா என்று பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

டொனால்ட் டிரம்ப் அளித்த விருந்து: எலான் மஸ்க் புறக்கணிப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் அளித்த விருந்தில் அனைத்து டெக் தலைவர்களும் பங்கேற்ற நிலையில், அந்த விருந்தில் எலான் மஸ்க் மட்டும் பங்கேற்காதது அவர்களுக்கிடையேயான விரிசலை உறுதிபடுத்தியுள்ளது.

பாமக பிரமுகரை கொ*ல முயற்சி | PMK | Kumudam News

பாமக பிரமுகரை கொ*ல முயற்சி | PMK | Kumudam News

உபரிநீர் வெளியேற்றம் - வெள்ள அபாய எச்சரிக்கை | Mettur Dam | Kumudam News

உபரிநீர் வெளியேற்றம் - வெள்ள அபாய எச்சரிக்கை | Mettur Dam | Kumudam News

செங்கோட்டையன் சொல்றதெல்லாம் கேட்க முடியாது..! திண்டுக்கல் சீனிவாசன் திட்டவட்டம் | Kumudam News

செங்கோட்டையன் சொல்றதெல்லாம் கேட்க முடியாது..! திண்டுக்கல் சீனிவாசன் திட்டவட்டம் | Kumudam News

திமுகவை வீழ்த்த அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்- நயினார் நாகேந்திரன் பேட்டி!

"எல்லோரும் ஒற்றுமையாக இருந்தால், திமுக ஆட்சியை நிச்சயம் அகற்ற முடியும்" என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

பிரிந்து சென்றவர்களை 10 நாட்களில் ஒருங்கிணைக்க வேண்டும்.. இபிஎஸ்-க்கு செங்கோட்டையன் கெடு!

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள்கள் கெடு விதிப்பதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மிலாது நபி பண்டிகையையொட்டி ஒரு லட்சம் பேருக்கு பிரியாணி விருந்து | Muslim Festival | Kumudam News

மிலாது நபி பண்டிகையையொட்டி ஒரு லட்சம் பேருக்கு பிரியாணி விருந்து | Muslim Festival | Kumudam News

நேபாள அரசின் உத்தரவை மதிக்காத நிறுவனங்கள்.. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடக்கம்!

நேபாள நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

"திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை" - EPS Speech | EPS | ADMK | DMK

"திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை" - EPS Speech | EPS | ADMK | DMK

உதயநிதி பாணியில் களமிறங்கும் இன்பநிதி | Udayanithi Son | Kumudam News

உதயநிதி பாணியில் களமிறங்கும் இன்பநிதி | Udayanithi Son | Kumudam News

நண்பனை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை | Ariyalur News | Kumudam News

நண்பனை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை | Ariyalur News | Kumudam News

தினம் தினம் கொ*ல நிலவரம் | Kumudam News

தினம் தினம் கொ*ல நிலவரம் | Kumudam News

சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பரம்.. ஷிகர் தவானுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு செல்லும்.. இபிஎஸ்-க்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.