K U M U D A M   N E W S

பெற்றோர்களை தவிர மற்றவர்களின் கால்களில் விழக்கூடாது - புஸ்ஸி ஆனந்த்

எதிர்பார்ப்பில்லாமல் உழைப்பவர்களுக்கு கட்சியில் அங்கீகாரம் கிடைக்கும் எனவும், பெற்றோர்களை தவிர மற்றவர்களின் கால்களில் விழக்கூடாது எனவும் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார்.     

வீட்டிற்கு கூட செல்லவில்லை.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ரெடி - தலைமைச் செயலாளர் எக்ஸ்குளூசிவ்

கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள் வீட்டிற்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளோம் என்று தலைமைச் செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை... ஆட்சியர்களுக்கு பறந்த கடிதம்

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் முருகானந்தம் கடிதம்

ரூ.487 கோடியில் கலைஞர் பன்னாட்டு அரங்கம்

சென்னை ஈசிஆர் முட்டுக்காடு பகுதியில் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.487 கோடியில் கலைஞர் பன்னாட்டு அரங்கம்

#BREAKING: இப்படி ரேட் ஏறுதே.. இது Ice cream-ஆ இல்ல தங்கமா?

ஆவின் நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் ஐஸ்கிரீம்களின் விலை ரூ.3 முதல் ரூ.70 வரை அதிகரிப்பு

#BREAKING: காலையிலேயே சோகம்; பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பெண் தொழிலாளி உயிரிழப்பு

வீட்டின் முன் விளையாடிய குழந்தை... நொடியில் நடந்த துயர சம்பவம்... கதறி துடிக்கும் பெற்றோர்

சென்னை ஈசிஆர் அக்கரை பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட்டின் நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு.

ஒன்று கூடும் அமைச்சர்கள்.. முக்கிய முடிவெடுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்..?

புதிய அமைச்சர்கள் பதவியேற்ற பின்னர் நடைபெறும் முதல் கூட்டம். இன்று காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில் நடைபெறுகிறது

போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை..? அன்புமணி கேள்வி

Anbumani Ramadoss Condemns TN Govt : போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு 80 நாட்களாகியும் பணி நியமன ஆணை வழங்காமல் இழுத்தடிப்பதா? என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Poisonous Fever : விஷக் காய்ச்சல் பரவல்... வேடிக்கை பார்க்கும் திமுக அரசு... எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

Poisonous Fever in Tamil Nadu : தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா, ஃப்ளூ போன்ற விஷக் காய்ச்சல்களை கட்டுப்படுத்த, முதலமைச்சர் ஸ்டாலின் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.