K U M U D A M   N E W S

economic survey

பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் | Kumudam News

பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் | Kumudam News

திமுக அரசின் பொருளாதார இலக்குகள் தோல்வி...ராமதாஸ் சாடல்

தமிழகத்தில் மிகச்சிறப்பான மனிதவளம் உள்ளது. அதைக் கொண்டு எத்தகைய கடின இலக்கையும் அடைய முடியும். ஆனால், மது, கஞ்சா போதையை கட்டவிழ்த்து விட்டு மனித வளத்தை தமிழக அரசு சிதைத்துக் கொண்டிருக்கிறது.