இதுக்கு ஒரு முடிவே இல்லையா! தொடரும் தங்கத்தின் விலை உயர்வு... புலம்பும் பெண்கள்
தங்கத்தின் விலை குறையாதா என்ற எதிர்பார்ப்பில் இருந்த நகை பிரியர்களுக்கு இன்றும் ஏமாற்றம் தருவது போல தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது...
தங்கத்தின் விலை குறையாதா என்ற எதிர்பார்ப்பில் இருந்த நகை பிரியர்களுக்கு இன்றும் ஏமாற்றம் தருவது போல தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது...
9 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் Dindigul | Muthumariamman | Kumudam #shorts
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று முதலமைச்சர் விஜய் "ரூ.5 லட்சத்தில் இருந்த மருத்துவ காப்பீடு தொகையை தற்போது ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும்" என அறிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு SWEET கொடுத்த CM VIJAY | Independence Day | Kumudam News #shorts
'ஊனமுற்றோர்' என்ற சொல்லை பயன்படுத்தியதற்கு அமைச்சர் அருண் ராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
PRODUCER-காக படம் பார்க்கலாம் Radhika | Pyaar Prema Kalyanam | Kumudam News #shorts
“இந்த படம் என் Birthday Gift" Radhika | Pyaar Prema Kalyanam | Kumudam News #shorts
இன்சூரன்ஸ் மோசடி..! High Court அதிரடி உத்தரவு | Insurance Fraud |Kumudam News
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் இன்று(ஆகஸ்ட் 10) முக்கிய தீர்மானமாக தமிழ்த்தாய் வாழ்த்து முன்னுரிமைக்கான தனித்தீர்மானத்தை நிறைவேற்றினார்.
முதல்வர் விஜய் பதவியேற்றபோது கையெழுத்திட்ட மூன்று திட்டங்களில், 200 யூனிட் இலவச மின்சாரம், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ஆகிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, போதைப்பொருட்கள் தடுப்பு படை திட்டமும் விரைவில் செயல்பாட்டுக்கு வரவிருக்கிறது. அதிலும், தமிழக காவல்துறை வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில், இந்த போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு தனியாக கூடுதல் டி.ஜி.பி. அந்தஸ்தில் உயர் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படவுள்ளார் என்பதுதான் காவல்துறை உயரதிகாரிகள் வட்டாரத்தில் ஹாட் டிஸ்கஷன்!