K U M U D A M   N E W S

11 AM Headlines | 25 SEP 2026 | 11 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News

11 AM Headlines | 25 SEP 2026 | 11 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News

"திமுகவின் கிளையாக அதிமுக மாறிவிட்டது"- முதலமைச்சர் விஜய் தாக்கு!

பாஜகவின் கிளையாக இருந்த அதிமுக தற்போது திமுகவின் கிளைக்கழகமாக மாறிவிட்டதாக முதலமைச்சர் விஜய் விமர்சித்துள்ளார்.

ஞானேஷ் குமார் மீது குற்றவியல் நடவடிக்கை? உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்!

வாக்காளர் பட்டியல் திருத்தம் உட்படப் பல்வேறு விவகாரங்களில் தன்னிச்சையாகச் செயல்பட்டதாகக் கூறி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

"எங்களிடமே நீர் இல்லை" - காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடும் டி.கே. சிவக்குமார் !

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 4,000 கனஅடி நீர் திறப்பு உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் செல்ல உள்ளதாக கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் மத்தியில் கவலை அதிகரித்துள்ளது.

8 AM Headlines | 25 SEP 2026 | 8 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News

8 AM Headlines | 25 SEP 2026 | 8 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News

?LIVE : 1 PM Headlines | 25 SEP 2026 | 1 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News

🔴LIVE : 1 PM Headlines | 25 SEP 2026 | 1 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News

இடைத்தேர்தல் களம் அதிரடி... ! மதுராந்தகத்தில் விஜய்யின் பிரசார வேட்டை !

மதுராந்தகம் , தாராபுரம் இடைத்தேர்தலை முன்னிட்டு மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து இன்று பிற்பகல் விஜய் பிரசாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், தேர்தல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது.

சென்னை உட்பட பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அலர்ட் !

சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ள நிலையில், கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Kumudam Express News | 25.09.2026 | Tamilnadu |Political | Cinema | Latest News | TVK, DMK | Kumudam

Kumudam Express News | 25.09.2026 | Tamilnadu |Political | Cinema | Latest News | TVK, DMK | Kumudam

ஜெம் வீரமணி வழக்கு: இடைத்தேர்தலுக்கான கருவியாக பயன்படுத்தும் தவெக.. ஸ்டாலின் தாக்கு!

ஜெம் வீரமணி வழக்கில் யாரையும் காப்பாற்ற எந்த உத்தரவும் திமுக ஆட்சியில் பிறப்பிக்கப்படவில்லை என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.