விஜய்யின் 'ஜனநாயகன்'... 3000 திரையரங்குகளில் வசூல் வேட்டைக்கு ரெடி!
முதல்வர் விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' ஜூலை 23-ம் தேதி உலகம் முழுவதும் 3,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.
முதல்வர் விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' ஜூலை 23-ம் தேதி உலகம் முழுவதும் 3,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.
தமிழகத்தில் வரும் 22 ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
"15 மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசும்" | Weather Update | Kumudam News
Lockup D**th மர்மம்... போஸ்ட்மார்ட்டம் Report-இல் அதிர்ச்சி | Sabarivarman Case Kumudam News
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் பிரசவத்தின் போது 19 தாய்மார்கள் உயிரிழந்துள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவக் கல்லூரிகளில் 150 MBBS சீட்கள் அதிகரிப்பு... வெளியான முக்கிய தகவல்! | Neet 2026 | TN Govt
நாகர்கோவில் கிளை சிறையில் விசாரணை கைதி சபரிவர்மன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறையில் உள்ள 8 கைதிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
"சாமானியருக்கு ஒரு சட்டம், த.வெ.க நிர்வாகி என்றால் வேறொரு சட்டம் என்னும் காவல்துறையின் போக்குக் கண்டிக்கத்தக்கது" என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்திய ஊழியர் உயிரிழந்த சம்பவத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
🔴LIVE Today Headlines - 14 JULY 2026 | 2 மணி தலைப்புச் செய்திகள் | 2 PM Headlines | Kumudam News