K U M U D A M   N E W S

eat

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.. வெளியான வானிலை அப்டேட்

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மிக கனமழையும், குறிப்பாக தென்மாவட்டங்களான திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Delimitation : அதிக குழந்தைகளால் எம்.பி.க்கள் எண்ணிக்கை அதிகரிக்குமா?

மக்கள் தொகை அதிகரித்தால் தமிழ்நாட்டில் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமா? அல்லது தக்க வைக்கப்படுமா? விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு

பிரபல திரையரங்கம் செய்த பகீர் செயல்.. செக் வைத்த உணவு பாதுகாப்புத் துறை

பிரபல திரையரங்கில் காலாவதியான குளிர்பானத்தை விற்றதாக பெண்  குற்றம்சாட்டிய நிலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அத்திரையரங்கில் அதிரடி சோதனை மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பறிபோன 8 உயிர்கள்.. சுரங்க விபத்தில் நேர்ந்த சோகம்

தெலங்கானா மாநிலத்தில் நிகழ்ந்த சுரங்க விபத்தில் சிக்கிய 8 பேரும் உயிரிழப்பு.

அமோகமாக நடந்த சாராய விற்பனை.. தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை

மயிலாடுதுறை அருகே சாராய விற்பனையை தட்டிக் கேட்ட கல்லூரி மாணவன் மற்றும் இளைஞர் ஆகிய இருவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சாராய விற்பனை; இருவர் வெட்டிக்கொலை

மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் அருகே சாராய விற்பனையை தட்டிக்கேட்ட கல்லூரி மாணவர் மற்றும் இளைஞர் வெட்டிக் கொலை.

அமைச்சர் சேகர் பாபு வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்.. சென்னையில் பரபரப்பு

மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை.

மீண்டும்.. மீண்டுமா..? முதலமைச்சர் செல்லும் சாலையில் வெடிகுண்டு  வைப்போம் என மிரட்டல்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்லும் சாலைகளில் வெடிகுண்டு வைப்போம் என மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை எழிலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள எழிலக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.