K U M U D A M   N E W S

TN Weather: எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வெளியான வானிலை அப்டேட்!

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மக்களே உஷார்! இன்று கனமழைக்கு வாய்ப்பு...வானிலை அலெர்ட்!

இன்று தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

TN Weather: கொட்டி தீர்க்கப்போகும் கனமழை.. 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கப் போகும் மழை! எந்தெந்த மாவட்டங்கள்?

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை; இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்.

TN Weather: வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. 9 மாவட்டங்களுக்கு வார்னிங்!

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Weather Update:இன்று கனமழை வெளுத்து வாங்கும்...எந்தெந்த மாவட்டங்களில்?

நீலகிரி, கோவை உள்பட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TN Weather: கொட்டிதீர்க்கப்போகும் கனமழை.. 16 மாவட்டங்களுக்கு வார்னிங்!

தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட் !

தமிழ்நாட்டில் இன்று பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ள நிலையில், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மலைப்பகுதிகளில் கனமழையுடன் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் உலகின் பெரும் ஆளுமைக்கு அரசு மரியாதை... சாலமன் பாப்பையா உடல் தகனம்!

பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா வயது மூப்பு காரணமாக நேற்று காலமான நிலையில், சாலமன் பாப்பையாவின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

TN Weather: 8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை.. வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.