K U M U D A M   N E W S
Kumudam Ad

ரவுடி நாகேந்திரனின் சகோதரியிடம் தனிப்படை போலீசார் விசாரணை

ரவுடி நாகேந்திரனின் சகோதரி மற்றும் சகோதரியின் கணவரிடம் போலீசார் விசாரணை.

சதுரங்க வேட்டை பட பாணியில் அறக்கட்டளை... ரூ.12 கோடி பறிமுதல்

சேலத்தில் அறக்கட்டளை அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.12 கோடி பறிமுதல்.

சென்னை போதைப்பொருள் கடத்தல் விசாரணையில் புது திருப்பம்... களமிறங்கும் என்ஐஏ?

சென்னை அரும்பாக்கத்தில் கேட்டமைன் போதைப்பொருள் விற்பனையில் கைது செய்யப்பட்ட 4 பேரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை.

உருட்டுக்கட்டையுடன் கூடிய 180 பேர் – சீமான் மீது பாய்ந்த வழக்கு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு.

ஏறுமுகத்தில் தங்கம் விலை.., இன்றைய விலை எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.60,440க்கு விற்பனை.

வீடு புகுந்து பெண்ணை கடத்திய கும்பல் – அதிரடியாக ஆக்ஷனில் இறங்கிய காவல்துறை

சேலம், எடப்பாடியில் காதல் திருமணம் செய்ததால் கடத்தப்பட்ட பெண் பத்திரமாக மீட்பு.

ஊர்ந்து ஊர்ந்தே பழக்கப்பட்டவர்.. அலங்கோல ஆட்சி நடத்திய பழனிசாமி- கே.என்.நேரு விமர்சனம்

ஊர்ந்து ஊர்ந்தே பழக்கப்பட்ட பழனிசாமி சமீபகாலமாக ஒரு பொய்யிலிருந்து மற்றொரு பொய்யிக்கு தாவி தாவி செல்ல பழகிக்கொண்டிருக்கிறார் என்று திமுக அமைச்சர் கே.என்.நேரு விமர்சித்துள்ளார்.

சுரங்க ஏலம் ரத்து - தலைவர்கள் வரவேற்பு

மேலூர் பொதுமக்களின் தொடர் போராட்டத்திற்கும். மக்களின் குரலாக களத்திலும் சட்டமன்றத்திலும் அதிமுக மேற்கொண்ட முன்னெடுப்புகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி - எடப்பாடி பழனிசாமி

"தமிழகஅரசு கொடுத்த அழுத்தத்தால் டங்க்ஸ்டன் ஏலம் ரத்து" - திருச்சி சிவா

தமிழர்களின் வாழ்வில் மிக முக்கிய நாள் இன்று, மேலும் தமிழ்நாடு அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக டங்க்ஸ்டன் ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

ஊழல் வழக்கு.. அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்கள் முடக்கம்..!

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு செந்லான ரூ.1.26 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.