K U M U D A M   N E W S

Nelson: நெல்சன் மனைவி குறித்த செய்திகளை நீக்க வேண்டும்... சட்டரீதியாக நடவடிக்கை!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், மொட்டை கிருஷ்ணன் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர். இவருக்கு இயக்குநர் நெல்சனின் மனைவியின் வங்கிக் கணக்கில் இருந்து 75 லட்சம் ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனை மறுத்துள்ள மோனிஷா, இந்த வழக்கு தொடர்பாக முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக வழக்கறிஞர் மூலம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

குரங்கு அம்மை: மதுரை விமான நிலையத்தில் பரிசோதனை மையம் தொடக்கம்!

மதுரை விமான நிலையத்தில் வரும் பயணிகளுக்கு குரங்கு அம்மை நோய்க்கான சிறப்பு பரிசோதனை மையத்தை சுகாதாரத்துறை இணை இயக்குநர் Dr. குமரகுரு இன்று (ஆகஸ்ட் 21) தொடங்கி வைத்தார்.

NCC கேம்ப்பில் 13 மாணவிகள் பாலியல் வன்கொடுமை... ஆக்ஷனில் இறங்கிய தேசிய மனித உரிமைகள் ஆணையம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளியைச் சேர்ந்த 13 மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.

14 பேரை காவு வாங்கிய வெடி விபத்து... ஆந்திராவில் மீண்டும் மீண்டும் நிகழும் சம்பவங்களால் மக்கள் அச்சம்!

ஆந்திர மாநிலம் அனகாபள்ளியில் உள்ள மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள வெடி விபத்தில் 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல் நடத்திய உக்ரைன்... உக்கிரமடையும் போர்!

ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் உக்ரைன் ராணுவம் நேற்று (ஆகஸ்ட் 20) ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Champai Soren: “நான் அரசியலை விட்டு விலகமாட்டேன்... விரைவில் புதிய கட்சி..” சம்பாய் சோரன் அதிரடி!

இன்னும் ஒருவாரத்தில் தனது புதிய கட்சி குறித்து அறிவிப்பேன் என ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சம்பாய் சோரன் தெரிவித்துள்ளார்.

போரடித்த 2 வருட திருமண வாழ்க்கை... விவாகரத்து கோரிய ஜெனிபர் லோபஸ் - பென் அஃப்லெக்!

பிரபல ஹாலிவுட் பாடகியும் நடிகையும் ஆன ஜெனிஃபர் லோபஸ் மற்றும் நடிகரும் தயாரிப்பாளருமான பென் அஃப்லெக் தம்பதியினர் இரண்டு வருட திருமண வாழ்க்கைக்கு பின் விவாகரத்து கோரியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சீனியர்ஸ் Rocked.. எடப்பாடி Shocked... சுக்கு நூறாக நொறுங்கிய EPS கனவு!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு முடிவெடுத்தால், அக்கட்சியின் சீனியர்கள் வேறு முடிவு எடுத்து வருவது தான் எம்.ஜி.ஆர் மாளிகையின் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது. 

GOAT: “அண்ணே வரார் வழி விடு..” விஜய்யின் கோட் ரன்னிங் டைம், சென்சார் அப்டேட் இதோ!

விஜய் நடித்துள்ள கோட் படத்தின் சென்சார், ரன்னிங் டைம் குறித்த அபிஸியல் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

Kottukkaali: அழகான சினிமா மொழியில் அற்புதமான பகுத்தறிவு கதை... கொட்டுக்காளி படத்தை பாராட்டிய கமல்!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடித்துள்ள கொட்டுக்காளி திரைப்படம் இந்த வாரம் 23ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தை உலகநாயகன் கமல்ஹாசன் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.