K U M U D A M   N E W S

Actor Mohanlal : 'நான் எங்கும் ஓடி ஒளியவில்லை.. அவதூறு பரப்புவது ஏன்?'.. மோகன்லால் பரபரப்பு பேட்டி!

Actor Mohanlal Comment on Malayala Film Industry : ''மலையாள திரையுலகில் 21 சங்கங்கள் உள்ளன. ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக அம்மா சங்கத்தை (நடிகர் சங்கம்) மட்டும் எப்படி குறை சொல்ல முடியும். அம்மா சங்கம் மட்டுமே எப்படி அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க முடியும்?'' என்று மோகன்லால் கேள்வி எழுப்பியுள்ளார்.

Vettaiyan: “டைரக்டர் சார் இது சூப்பர் சார்...” வேட்டையன் டப்பிங் பணியில் ரஜினி... வைரலாகும் வீடியோ!

தசெ ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாகிறது. இப்படத்திற்காக ரஜினிகாந்த் டப்பிங் கொடுத்துவரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Devanathan Fraud Case : தேவநாதனை கையோடு கூட்டிச்சென்று அலுவலகத்தில் சோதனை.. 2 கிலோ தங்கம், 33 கிலோ வெள்ளி பறிமுதல்..

Gold Silver Seized in Devanathan Financial Fraud Case : சென்னை மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தேவநாதனின் அலுவலகத்தில் இருந்து 2 கிலோ தங்கம், 30 கிலோ வெள்ளிப் பொருட்களை குற்றப்பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.

BREAKING : Hizb ut-Tahrir Case : ஹிஸ்புத் தஹ்ரீர் அமைப்பில் தொடர்புடைய நபர் கைது

Azish Ahmed Arrest in Hizb ut Tahrir Case : இளைஞர்களை மூளை சலவை செய்து தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆட்கள் சேர்த்த அஜிஷ் அகமது கைது செய்யப்பட்டுள்ளார்

Storm Warning Cage : எச்சரிக்கையா இருங்க மக்களே..1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

Storm Warning Cage in Tamil Nadu : வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தலை தொடர்ந்து 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது

Nagarjuna Salary: ரஜினி – லோகேஷ் கூட்டணியில் டான் அவதாரம்... நாகர்ஜுனா சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Actor Nagarjuna Salary for Rajinikanth Coolie Movie : சூப்பர் ஸ்டார் ரஜினியின் கூலி படத்தில் தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா இணைந்துள்ளார். இப்படத்தில் நாகர்ஜுனாவின் கேரக்டர் பற்றியும், அவரது சம்பள விவரம் குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மருமகன் வீட்டில் மாமியார் தங்க வேட்டை... கொள்ளை நாடகம் அம்பலம்!

போரூர் காரம்பக்கத்தில் மருமகன் வீட்டிலேயே திருடி நாடகமாடிய மாமியார்.. போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் அம்பலமான முகத்திரை

வந்தே பாரத் ரயில் சேவை தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உரை

தமிழகத்தில் மேலும் 2 வந்தே பாரத் ரயில் சேவை துவக்க விழாவில் பிரதமர் மோடி உரை.

GOAT: விஜய்யின் கோட் படத்தில் அஜித்... ஆனா! அது இல்ல... சர்ப்ரைஸ் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு.!

விஜய்யின் கோட் படத்தில் அஜித்தும் இருப்பதாக இயக்குநர் வெங்கட் பிரபு கொடுத்துள்ள அப்டேட் ரசிகர்கள் மத்தியில் செம ஹைப் கொடுத்துள்ளது.

BREAKING || அரசுடன் கைகோர்த்த Google..! மக்களே ஹாப்பி நியூஸ்!

கூகுள் நிறுவனமும், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனமும் இணைந்து தமிழ்நாட்டில் ஆய்வகங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது