K U M U D A M   N E W S

JUST IN | Vellore Road Accident : சாலை விபத்து - 15 பேர் படுகாயம்

Vellore Road Accident News Update : வேலூரில் சொகுசு கார், கண்டெய்னர் லாரி, அரசுப் பேருந்து ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்து - 15 பேர் படுகாயம். பூனை குறுக்கே வந்ததால் மோதாமல் இருக்க, காரை திருப்ப முயன்ற போது லாரி மீது கார் மோதி விபத்து

Chennai Metro Rail Project : சென்னை மெட்ரோ 2 திட்டம் - நிர்மலா சீதாராமன் கருத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு மறுப்பு

Minister Thangam Thenarasu About Chennai Metro Rail Project: சென்னை மெட்ரோ ரயில் 2-ம் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு இதுவரை 11 ஆயிரத்து 762 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.

Bihar Hospital : பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி... மருத்துவரின் அந்தரங்க உறுப்பை பிளேடால் வெட்டிய செவிலியர்!

Bihar Hospital Doctor Rape Attempt Female Nurse : பீகாரில் தனக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற மருத்துவரின் அந்தரங்க உறுப்பை, செவிலியர் பிளேடால் வெட்டிவிட்டு தப்பியச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Monkey Pox Vaccine : அப்பாடா! குரங்கம்மைக்கு வந்தாச்சு தடுப்பூசி.. உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்!

World Health Organization Approved Monkey Pox Vaccine : உலக மக்களுக்கு புதிய வில்லனாக உருவெடுத்துள்ள குரங்கம்மை, இந்தியாவிலும் தனது கொடூர கால்களை பதித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்த இளைஞருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Formula 4 Car Race : கார் பந்தயத்தை நிறுத்த நிறைய பேர் முயற்சி செய்தனர் - உதயநிதி ஸ்டாலின்

Minister Udhayanidhis Stalin About Formula 4 Car Race in Chennai : சென்னையில் நடைபெற்ற கார் பந்தயத்தை நிறுத்த நிறைய பேர் முயற்சி செய்தனர் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

Mariyappan Thangavelu : பாராலிம்பிக்கில் ஹாட்ரிக் அடித்த மாரியப்பன்..அமைச்சர் உதயநிதி வாழ்த்து

Minister Udhayanidhi Stalin Met with Mariyappan Thangavelu : பாராலிம்பிக்கில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பதக்கத்தை வென்ற மாரியப்பன் தங்கவேலு சென்னை திரும்பிய நிலையில் அமைச்சர் உதயநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Storm Warning Cage : புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்... சென்னை உட்பட 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!

Storm Warning Cage Number 1 in Chennai Port : புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, கடலூர் உட்பட 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

CM MK Stalin Return To Chennai : சென்னை திரும்பும் முதலமைச்சர்..வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் தீவிரம்

CM MK Stalin Return To Chennai : அமெரிக்க பயணத்தை நிறைவு செய்துவிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை திரும்புகிறார்

Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 14-09-2024

Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 14-09-2024

வெளிநாடுகளில் தமிழர்களை சைபர் கிரைம் மோசடிகளுக்கு பயன்படுத்தும் கும்பல்.. அதிர வைக்கும் தகவல்!

இளைஞர்களை மோசடி செய்து வெளிநாட்டிற்கு சைபர் கிரைம் அடிமைகளாக மாற்ற மோசடி கும்பலை சேர்ந்தவர்களே நேரடியாக களத்தில் இறங்கி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஆட்களை கடத்திச் செல்லும் சம்பவம் நிகழ்வதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.