சபரிமலை ஐயப்பன் கோயில் நடை சாத்தப்பட்டது
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டலம் மற்றும் மகரவிளக்கு காலம் நிறைவு.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டலம் மற்றும் மகரவிளக்கு காலம் நிறைவு.
அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் இன்று இரவு பதவியேற்க உள்ள நிலையில் அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
பரந்தூர் போராட்ட குழுவினரை இன்று சந்திக்கிறார் விஜய்.
உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவிற்காக அமைக்கப்பட்ட தற்காலிக கூடாரங்களின் ஒரு பகுதியில் கேஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பரந்தூர் சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்திக்க உள்ள நிலையில் கண்ணன்தாங்கல் பகுதியின் எல்லையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
முதுகலைப் பொறியியல் படிப்புகளான எம்.இ, எம்.டெக், எம்.பிளான், எம்.ஆர்க் ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான CEETA மற்றும் எம்.பி.ஏ, எம்.சி.ஏ ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்விற்கு ஜனவரி 24 -ம் தேதி முதல் பிப்ரவரி 21-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற கட்டிடத்தில் பதவியேற்பு விழா.
இறுதி வேட்பாளர்கள் பட்டியல் இன்று சின்னத்துடன் வெளியீடு.
கோயம்புத்தூர் மாப்பிள்ளை என்கிற இன்ஸ்டாகிராம் பிரபலம் சமீபத்தில் விபத்தில் இறந்த Rahul Tikki என்கிற யூடியூப் influencer இறப்புக்கு All is well Coimbatore Will remember என்று மனசாட்சி இல்லாமல் பதிவிட்டுள்ளது சக youtuber-களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினருடன் நாளை தவெக தலைவர் விஜய் சந்திப்பு