வாரணாசிக்கு ஒரு நீதி, தமிழ்நாட்டுக்கு ஒரு நீதியா..? சட்டப்பேரவையில் காரசார விவாதம் | DMK | BJP | TN
வாரணாசிக்கு ஒரு நீதி, தமிழ்நாட்டுக்கு ஒரு நீதியா..? சட்டப்பேரவையில் காரசார விவாதம் | DMK | BJP | TN
வாரணாசிக்கு ஒரு நீதி, தமிழ்நாட்டுக்கு ஒரு நீதியா..? சட்டப்பேரவையில் காரசார விவாதம் | DMK | BJP | TN
M Sand Price in Tamil Nadu | எம் - சாண்டு, மணல் விலையை குறைக்க அரசு உத்தரவு | Durai Murugan | DMK
தடுமாறிய துரைமுருகன்.. தாங்கி பிடித்த உதயநிதி #tnassembly #duraimurugan #udhayanidhistalin #shorts
மு.க.ஸ்டாலின் மற்றும் மு.க.அழகிரி குறித்து கருணாநிதி சொன்னதை பேரவையில் அமைச்சர் துரைமுருகன் நினைவுகூர்ந்ததை முதலமைச்சர் உற்று கவனித்தார்.
Minister Durai Murugan Case Update: துரைமுருகன் விடுவிப்பு ரத்து - நீதிமன்றம் வைத்த கெடு | DMK | MHC
வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவியை விடுவித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கை ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று வேலூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் Photo காலால் உடைப்பு... திமுக நிர்வாகியின் ஷாக் செயல்.. வெடிக்கும் கோஷ்டி மோதல்!
Chennai High Court Order | துரைமுருகன்-ஐ விடுவித்த உத்தரவு ரத்து | Minister Durai Murugan Case | DMK
ஆனைமலை பாண்டியாறு திட்டம் குறித்து விரைவில் கேரளா அரசோடு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் கர்நாடகா அரசு மேகதாது அணையை கட்ட முடியாது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
"அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தாதீங்க...!" அமைச்சர்களுக்கு முதல்வர் அட்வைஸ்..!
"சாட்டை துரைமுருகன் நடத்தும் சாட்டை யூடியூப் பக்கத்திற்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், அதில் வரும் கருத்துகள், செய்திகள் அனைத்தும் துரைமுருகனின் தனிப்பட்ட கருத்து; அவற்றிற்கு எந்தவகையிலும் நாம் தமிழர் கட்சி பொறுப்பு ஏற்காது” என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
எனது பேச்சு குறித்து முதலமைச்சர் தனது கவனத்திற்கு கொண்டுவந்தபோது அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன் என தெரிவித்துள்ளார்.
வருத்தம் தெரிவித்த துரைமுருகன்.. இது தான் காரணமா? | DMK | MK Stalin | Minister Durai Murugan Speech
அமைச்சர் துரைமுருகன் சொன்ன கருத்தை நிரூபித்தால் சட்டமன்ற உறுப்பினர் பதவியை நான் ராஜினாமா செய்ய தயார் என செல்லூர் ராஜு தெரிவித்தார்.
'ஒரே நாடு ஒரே தேர்தல்' குறித்த கேள்விக்கு அமைச்சர் பதில் #duraimurugan #dmk #onoe#shorts#kumudamnews
தனது செல்போன் ஆடியோக்களை டிஐஜி வருண்குமார் லீக் செய்ததாக சாட்டை துரைமுருகன் குற்றச்சாட்டு
காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு 2021ம் ஆண்டு இபிஎஸ் ரூ.700 கோடி நிதி ஒதுக்கினார் என முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேச்சு
ஒளவையார் குறித்த கேள்வியால் ஓ.எஸ்.மணியன் மற்றும் அமைச்சர் துரைமுருகன் இடையே வாதம் ஏற்பட்டது.
வட இந்தியர்கள் குறித்த அமைச்சர் துரைமுருகன் கருத்தை திரும்ப பெற வேண்டும் என எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.
டங்ஸ்டன் திட்டத்தை சொன்னபடியே ரத்து செய்து காட்டியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - உதயநிதி
தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில் 'யாருக்கோ ஏஜெண்ட்டாக இங்கே அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் தற்குறிகள்' என்று சீமானை அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.
மக்கள் நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டுகின்றனர்.
சாத்தனூர் அணையின் நிலை குறித்து 5 வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது அமைச்சர் துரைமுருகன்