குளத்தில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு – சோகமான சம்பவம்! | Pond accident | Kumudam News

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகே உள்ள மருதக்குடி கிராமத்தில், அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த ஊரணி குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.