K U M U D A M   N E W S

வெற்றிப் பயணத் திட்டம்... வெறிச்சோடும் ஆட்டோ ஸ்டாண்டுகள்? வெறியாகும் ஆட்டோ ஓட்டுநர்கள்!

பெண்களுக்கான இலவசப் பேருந்துப் பயணத்தை முன்னிறுத்தி கொண்டுவரப்பட்டுள்ள ‘வெற்றிப் பயணம்’ திட்டம் ஒருபுறம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், மறுபுறம் இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படலாம் என ஆட்டோ ஓட்டுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

வெற்றி பயணம் திட்டம்: "நாங்கெல்லாம் இருக்கிறதா.. சாகுறதா?" தனியார் பேருந்து ஓட்டுநர்கள் குமுறல்!

வெற்றி பயணம் திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆட்டோ மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஒட்டுநரின் ஒரு நொடி தூக்கம் பேருந்தின் கோர காட்சி | Uttar Pradesh | Road Accident | Kumudam News

ஒட்டுநரின் ஒரு நொடி தூக்கம் பேருந்தின் கோர காட்சி | Uttar Pradesh | Road Accident | Kumudam News

விஜய் - அஜித் ஒரே இடத்தில்? சில்வர்ஸ்டோன் ரேஸ் அப்டேட் !

லண்டனில் நடைபெறவுள்ள சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தில் அஜித் ரேசிங் அணிக்கு ஆதரவாக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பங்கேற்க உள்ளாரா என்ற முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

பைக் டாக்சிக்கு டாட்டா... உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

ஆட்டோ ஓட்டுனர்களின் மனம் குளிரும்படி மதுரை கிளை உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. பைக் டாக்சிக்கு அனுமதி அளிக்கவேண்டும் என்று போடபட்ட பொதுநல மனு. பைக் டாக்சி ஓட்டுவதற்கு தடை என ஒரே போடாக போட்ட மதுரை உயர் நீதிமன்றம்.

சென்னை வேளச்சேரியில் இப்படி ஒரு டிராஃபிக்கா..? | chennaitraffic | Velachery | kumudamNews

சென்னை வேளச்சேரியில் இப்படி ஒரு டிராஃபிக்கா..? | chennaitraffic | Velachery | kumudamNews

JUST NOW : அரசு பேருந்துகள் முடக்கம்..! போக்குவரத்து ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம் | Kotagiri

JUST NOW : அரசு பேருந்துகள் முடக்கம்..! போக்குவரத்து ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம் | Kotagiri

நீதாம்லே.. ட்ரைவரு..! | Lorry Accident | Kumudam News

நீதாம்லே.. ட்ரைவரு..! | Lorry Accident | Kumudam News

கட்டுப்பாட்டை இழந்த லாரி..! கோவில் வாயில் இடிந்து சேதம் | Lorry Accident | Kumudam News

கட்டுப்பாட்டை இழந்த லாரி..! கோவில் வாயில் இடிந்து சேதம் | Lorry Accident | Kumudam News

தூத்துக்குடி அருகே லாரி கார் மோதி விபத்து | Lorry Accident | Kumudam News

தூத்துக்குடி அருகே லாரி கார் மோதி விபத்து | Lorry Accident | Kumudam News