K U M U D A M   N E W S

மாணவி உடை குறித்து விமர்சித்த கடை உரிமையாளர்..வைரலாகும் வீடியோ #coimbatore #students #shorts

மாணவி உடை குறித்து விமர்சித்த கடை உரிமையாளர்..வைரலாகும் வீடியோ #coimbatore #students #shorts

தங்கம் மற்றும் பணம் பறிமுதல் - வருமான வரித்துறை அதிகாரிகள் | IT Raid | Theft | Kumudam News

தங்கம் மற்றும் பணம் பறிமுதல் - வருமான வரித்துறை அதிகாரிகள் | IT Raid | Theft | Kumudam News

கடன் தொல்லை.. நகைக்கடைக்காரர்களை குறிவைத்து தொடர் திருட்டு.. 2 பேர் கைது!

நகைக் கடைக்காரர்களின் கவனத்தைத் திசைதிருப்பித் தங்க நகைகளைத் திருடி வந்த, டிப்-டாப் உடையணிந்த இரண்டு நபர்களை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் சென்னையில் 20-க்கும் மேற்பட்ட கடைகளில் கைவரிசை காட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.