K U M U D A M   N E W S

31-வது முறையாக எவரெஸ்ட் சிகரம்.. புதிய சாதனை படைத்தார் காமி ரீட்டா

நேபாளத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற மலையேறும் வழிகாட்டியான காமி ரீட்டா ஷெர்பா, எவரெஸ்ட் சிகரத்தை 31-வது முறையாக வெற்றிகரமாக ஏறி, தனது சொந்த சாதனையை தானே முறியடித்துள்ளார். இந்த சாதனை மூலம் உலக மலையேற்ற வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லை பதிவு செய்துள்ளார்.

இன்றைய(27.05.2025) தங்கம், வெள்ளி நிலவரம் #goldrate #pricehike #sensex #goldsilver #kumudamnews

இன்றைய(27.05.2025) தங்கம், வெள்ளி நிலவரம் #goldrate #pricehike #sensex #goldsilver #kumudamnews

நுங்கு சாப்பிட அழைத்த சிறுவர்கள்.. டக்கென்று காரை நிறுத்திய முன்னாள் அமைச்சர்

’சார் வாங்க சார்.. நுங்கு சாப்பிட்டு போலாம்’, என அன்போடு சிறுவர்கள் அழைத்ததும், உடனே வாகனத்தை நிறுத்தி நுங்கு சாப்பிட்டுவிட்டு பொதுமக்களுக்கும் வாங்கி கொடுத்த முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கரின் செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

உலகெங்கும் ஜூன் 6 முதல்.. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் மெட்ராஸ் மேட்னி..!

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கும், சத்யராஜ் - காளி வெங்கட் கூட்டணியில் உருவாகியுள்ள, 'மெட்ராஸ் மேட்னி' திரைப்படம், ஜூன் 6 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

"நெருப்பு இல்லாம புகையாது"- Tasmac ஊழல் பற்றி நீதிபதி கருத்து | TASMAC ED Raid | Madurai High Court

"நெருப்பு இல்லாம புகையாது"- Tasmac ஊழல் பற்றி நீதிபதி கருத்து | TASMAC ED Raid | Madurai High Court

ஆற்றங்கரை பகுதிகளில் பேரிடர் மீட்பு குழுவினர் ஆய்வு | Bhavanisagar Dam | Coimbatore | Mettupalayam

ஆற்றங்கரை பகுதிகளில் பேரிடர் மீட்பு குழுவினர் ஆய்வு | Bhavanisagar Dam | Coimbatore | Mettupalayam

இன்றைய(26.05.2025) தங்கம், வெள்ளி நிலவரம் #goldrate #pricehike #sensex #goldsilver #kumudamnews

இன்றைய(26.05.2025) தங்கம், வெள்ளி நிலவரம் #goldrate #pricehike #sensex #goldsilver #kumudamnews

இந்தியாவின் முதல் புல்லட் ரயில்- பாஜக அமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்

இந்திய ரயில்வேத் துறையின் கனவுத் திட்டமான மும்பை - அகமதாபாத் இடையேயான அதிவேக புல்லட் ரயில் திட்டப் பணிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளதாக குஜராத் மாநிலத்தை சேர்ந்த அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுத்தொடர்பாக சில புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

ஒரே மேடையில் இரு தலைவர்கள் #EdappadiPalaniswami #NainarNagendran #admk #tnbjp #kumudamnews

ஒரே மேடையில் இரு தலைவர்கள் #EdappadiPalaniswami #NainarNagendran #admk #tnbjp #kumudamnews

ஆப்ரேஷன் சிந்தூர்: புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது- பிரதமர் மோடி

உலக அளவில் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஆப்ரேஷன் சிந்தூர் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.