ஜி7 உச்சி மாநாடு: கனடா சென்றடைந்தார் பிரதமர் மோடி
ஆல்பர்ட்டாவின், கனனாஸ்கிஸில் நடைபெறும் 51வது ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்.
ஆல்பர்ட்டாவின், கனனாஸ்கிஸில் நடைபெறும் 51வது ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மக்களுக்கும் விளக்கும் வகையில், ஏன் நாடாளுமன்றத்தில் விவாதிக்கவில்லை என திமுக பொருளாளரும், மக்களவைக்குழுத் தலைவருமான டி.ஆர். பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டின் முப்படை தளபதிகள் வீரர்கள் ஆகியோர் உயிரை பணயம் வைத்து ஆபரேஷன் சிந்தூரை நடத்திக் காண்பித்துள்ள நிலையில் மதுரை தி.மு.க பொதுக் குழு கூட்டத்தில் முப்படையை பாராட்டி ஒரு தீர்மானமாவது நிறைவேற்றி இருக்கலாம் என்று பா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநரமான தமிழிசை சௌந்தரராஜன் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
Indian Army Mock Drill 2025: மீண்டும் தொடங்கும் போர் ஒத்திகை -மத்திய அரசு உத்தரவு |Operation Sindoor
ஆப்ரேஷன் சிந்தூர் போர் வெற்றியை கொண்டாடும் வகையில் போரில் ஈடுபட்ட ராணுவத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் நடிகை நமீதா கொட்டும் மழையில் தேசிய கொடியை ஏந்தி பாஜகவினர் பேரணியில் ஈடுபட்டனர்.
ஒரு சில வாரங்களுக்கு முன்பு இந்தியா முழுவதும் அதிகம் முணுமுணுக்கப்பட்ட வார்த்தையாக இருந்தது “ஆபரேஷன் சிந்தூர்”. அதன் லோகோ உணர்வுப்பூர்வமாக வடிவமைக்கப்பட்டிருந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் லோகோவினை வடிவமைத்த வீரர்களின் பெயர்கள் இணையத்தில் தற்போது வெளியாகியுள்ளன.
"சகோதரிகள் சிந்தூரை துடைக்க துணிபவர்களின் முடிவு நெருங்கிவிட்டது" | Kumudam News
ஆபரேஷன் சிந்தூர் வெற்றி... பூக்களில் பிரதமர் உருவம் போதித்து ஆனந்தம் #OperationSindoor #PMModi #bjp
உலக அளவில் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஆப்ரேஷன் சிந்தூர் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
"ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பழிவாங்கல் கிடையாது" - பிரதமர் மோடி பேச்சு | Operation Sindoor | PM Modi