K U M U D A M   N E W S

டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: மேலும் ஒரு டாக்டர் கைது!

டெல்லி கார் வெடிப்பு வழக்கில் காஷ்மீரின் குல்காமைச் சேர்ந்த டாக்டர் தாஜாமுல் என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.