K U M U D A M   N E W S

தூய்மை பணியாளர்கள் மீது தாக்குதல் - அதிமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு

பயன்படுத்த தகுதியற்ற வணிக வளாகக் கடையினை இடிக்கச்சென்ற நகராட்சி அதிகாரிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய அதிமுக பிரமுகர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

'செக்குல ஆட்டுன சுத்தமான எண்ணெய்’ என கலப்படம்- திமுக பேரூராட்சி தலைவியின் கணவர் ஆலைக்கு சீல்

தமிழக- கேரளா எல்லை பகுதியான பளுகல், மார்த்தாண்டம், களியக்காவிளை உட்பட பல பகுதிகளில் செக்கு தேங்காய் எண்ணெய் தரமான எண்ணெய் எனக் கூறி பல பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.