K U M U D A M   N E W S

DMK

DMK MLA Nasser : அவர முன்ன பின்ன தெரியாது, ஆனா.. - காங்., வேட்பாளர் குறித்து நாசர் பரபரப்பு பேச்சு

DMK MLA Nasser About Congress Candidate in Parliamentary Elections 2024 : நாடாளுமன்ற தேர்தலில் முன்பின் தெரியாத காங்கிரஸ் வேட்பாளரை 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்ததாக திமுக முன்னாள் அமைச்சர் நாசர் கூறியுள்ளார்

BREAKING | DMK MLA Thalapathy : தீக்குளித்தவர் திமுக உறுப்பினரே கிடையாதா! MLA கோ.தளபதி கொடுத்த பிரத்யேக பேட்டி

DMK MLA Thalapathy : மதுரை மாவட்டம் மூலக்கரையில் தனது வீட்டின் முன் தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கணேசன் என்பவர் திமுக உறுப்பினரே கிடையாது என பிரத்யேக தகவலை அளித்துள்ளார் திமுக எம்எல்ஏ கோ.தளபதி.

CM Stalin in America : அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு.... மகிழ்ச்சியாக வரவேற்ற நெப்போலியன்

CM Stalin in America : அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Sunil Kumar : TNUSRB தலைவர் நியமனம் - அதிமுக எதிர்ப்பு

Retired DGP Sunil Kumar as Chairman of TNUSRB : தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமார் நியமனம் குறித்து அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது

BREAKING | Madurai DMK MLA : எம்.எல்.ஏ வீட்டு முன்பு திமுக நிர்வாகி தீக்குளிப்பு.. மதுரையில் பரபரப்பு

Ganesan in Madurai DMK MLA House : மதுரை மாவட்டம் மூலக்கரையில் திமுக எம்எல்ஏ கோ.தளபதி வீட்டின் முன் திமுக நிர்வாகி கணேசன் என்பவர் தீக்குளித்து தற்கொலை முயற்சி; காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆவினில் கவுரவ பதவி வகிக்கும் கணேசன் 2020-ல் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தவர். எம்.எல்.ஏ தளபதி செயல்பாடுகளுக்கு எதிராக முழக்கமிட்டு தீக்குளித்துள்ளார்.

#JUSTIN | உதயநிதியின் கையெழுத்தை பயன்படுத்தி மோசடி!

Fraud using Udhayanidhi stalin Name: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கையெழுத்தை பயன்படுத்தி மோசடி நடைபெற்றுள்ளது.

#Breaking || திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் சொத்துகள் பறிமுதல்!

Jagathrakshagan's Assets Confiscated: சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான விசாரணை அடிப்படையில் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.

புதிய கல்விக் கொள்கையை ஏற்க அழுத்தம் கொடுக்கும் மத்திய அரசு!

Anbil Mahesh Press Meet: புதிய கல்விக் கொள்கையை ஏற்க மத்திய அரசு அழுத்தம் கொடுப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

முதலமைச்சர் அமெரிக்கா செல்வதால் மக்களுக்கு என்ன நன்மை? - ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு

அரசுமுறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அமெரிக்கா புறப்பட்டார். இந்நிலையில் இந்த பயணம் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

புதிய கல்விக் கொள்கை சாமானிய மக்களுக்கு எதிரானது.. மத்திய அரசை சாடிய அப்பாவு

புதிய கல்விக் கொள்கை சாமானிய மக்களுக்கும், சமூக நீதிக்கும் எதிராக உள்ளதாக சபாநாயகர் அப்பாவு குற்றம் சாட்டியுள்ளார்.