K U M U D A M   N E W S

dk

"இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு" - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் சென்னை மற்றும் வட தமிழகத்தின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36-37°C வரை இருக்கும் எனவும், கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

"அதிமுக, பாமக... அடுத்தடுத்து உதய்க்காக குவிந்த எதிர்க்கட்சிகள்!"

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் விஜயை தரக்குறைவாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த கைது நடவடிக்கையை கண்டித்து பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டத்தை பதிவு செய்து வருகின்றனர்.

தமிழ்நாடு CM-ஆ கெத்தா நிக்கணும்! ? | CM Vijay | D.K. Shivakumar | Congress | TVK | #Shorts

தமிழ்நாடு CM-ஆ கெத்தா நிக்கணும்! 🔥 | CM Vijay | D.K. Shivakumar | Congress | TVK | #Shorts

"ஓடுங்க ணே... வேட்டையாடுங்க ணே!" #shorts | Vijay Prabhakaran | kauvery | Kumudam News

"ஓடுங்க ணே... வேட்டையாடுங்க ணே!" #shorts | Vijay Prabhakaran | kauvery | Kumudam News

"தமிழக முதலமைச்சர் விஜய், கர்நாடகா வர வேண்டாம்.." - டி.கே.சிவக்குமார் | DK Shivakumar | CM Vijay

"தமிழக முதலமைச்சர் விஜய், கர்நாடகா வர வேண்டாம்.." - டி.கே.சிவக்குமார் | DK Shivakumar | CM Vijay

விஜய் - கர்நாடகா சந்திப்புக்கு எதிர்ப்பு... மேகதாது விவகாரத்தில் EPS எச்சரிக்கை!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டினால் தமிழ்நாடே பாலைவனமாகிவிடும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

மேகதாது Meet-up ? விஜய்க்கு End Card போட்ட டி.கே. சிவக்குமார்..!

முதலமைச்சர் விஜய் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடகா செல்ல இருப்பதால் இந்த வருகை குறித்து முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கர்நாடகா வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

தியேட்டரில் போட்ட வீடியோ.. டென்ஷனான தே.மு.தி.க.. இதெல்லாம் தேவையா குமாரு..! | Kumudam News

தியேட்டரில் போட்ட வீடியோ.. டென்ஷனான தே.மு.தி.க.. இதெல்லாம் தேவையா குமாரு..! | Kumudam News

"தியேட்டரில் அழுதுகொண்டு சீன் ஓட்டுவது அல்ல அரசு"- பிரேமலதா கடும் விமர்சனம்!

"சினிமா பார்த்துவிட்டு தியேட்டரில் உட்கார்ந்து அழுதுகொண்டு வெறும் சீன் ஓட்டுவது அரசு கிடையாது" என்று பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.

DMK MLA கைது சம்பவம்... "எல்லாவற்றிற்கும் கைது என்றால்?" -ஆவேசமான பிரேமலதா |CM Vijay| GV Markandayan

DMK MLA கைது சம்பவம்... "எல்லாவற்றிற்கும் கைது என்றால்?" -ஆவேசமான பிரேமலதா |CM Vijay| GV Markandayan