கர்நாடகா அரசியலில் முடிவுக்கு வராத பனிப்போர்#karnataka #siddaramaiah #dkshivakumar #congress #shorts

முதல்வர் பதவி விவகாரத்தில் கட்சி மேலிடத்தின் முடிவுக்குக் கட்டுப்படுவோம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் டி.கே. சிவகுமாரும் தெரிவித்துள்ளனர்.
பெரிய எதிர்பார்ப்பில் இன்று வெளியான தக் ஃலைப் திரைப்படம் ரசிகர்களை கவர தவறிவிட்டது. படத்தையும், படக்குழுவினரையும் எல்லைகள் தாண்டி கடுமையாக சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
பெங்களூரு நெரிசலில் சிக்கி பலியான உயிர்கள் பிரதமர் மோடி இரங்கல் | Kumudam News
RCB வெற்றி கொண்டாட்டம்.. மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல் | Kumudam News
RCB வெற்றி கொண்டாட்டம் நெரிசலில் சிக்கி பலியான உயிர்கள் | Kumudam News
RCB வெற்றி கொண்டாட்டம் நெரிசலில் சிக்கி பலியான உயிர்கள் | Kumudam News
எனது செயலின் காரணமாக சிவான்னா இவ்வளவு அவமானங்களைச் சந்திக்க நேர்ந்தது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது என கர்நாடகா திரைப்பட வர்த்தகசபை தலைவருக்கு எழுதிய கடிதத்தில் கமல் தெரிவித்துள்ளார்.
தக் லைஃப் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்வில், கமல் கன்னட மொழி குறித்து தெரிவித்த கருத்துகள் காட்டுத்தீ போல் கர்நாடகவில் பரவி படத்தை வெளியீடு செய்ய முடியாமல் பிரச்னை ஏற்பட்டுள்ள நிலையில், சென்னையில் ஊர் முழுக்க கமலுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போஸ்டர் ஓட்டப்பட்டுள்ளது.
கமல் மன்னிப்பு கேட்கவில்லையென்றால், கர்நாடகவில் ஜூன் 5 ஆம் தேதி தக் ஃலைப் திரைப்படம் வெளியிடப்படாது என கன்னட அமைப்பினர் தெரிவித்துள்ள நிலையில், நீதிமன்றத்தை நாடியுள்ளார் உலக நாயகன் கமல்ஹாசன்.