Vellore Mini Lorry Accident | 3 டன் மாம்பழங்களை ஏற்றி வந்த மினி லாரி கவிழ்ந்து விபத்து| Kumudam News
Vellore Mini Lorry Accident | 3 டன் மாம்பழங்களை ஏற்றி வந்த மினி லாரி கவிழ்ந்து விபத்து| Kumudam News
Vellore Mini Lorry Accident | 3 டன் மாம்பழங்களை ஏற்றி வந்த மினி லாரி கவிழ்ந்து விபத்து| Kumudam News
சூறைக்காற்றுடன் கனமழை.. குமரி கடல் பகுதிக்கு ரெட் அலெர்ட் | Kanyakumari | Red Alert | Kumudam News
Ramanathi Dam Water Level Today | ராமநதி அணையில் நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்வு | Nellai Rain
திருமணம் செய்து கொள்வதாக கூறி உறவு வைத்து கொண்டு ஏமாற்றி விட்டதாக துணை நடிகை அளித்த புகாரை தொடர்ந்து கனடா நாட்டு சாப்ட்வேர் என்ஜினீயர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நெல்லையில் வெளுத்துவாங்கும் கனமழை.. மலைநம்பி கோயிலுக்கு செல்ல தடை | Malai Nambi Kovil Tirunelveli
’சார் வாங்க சார்.. நுங்கு சாப்பிட்டு போலாம்’, என அன்போடு சிறுவர்கள் அழைத்ததும், உடனே வாகனத்தை நிறுத்தி நுங்கு சாப்பிட்டுவிட்டு பொதுமக்களுக்கும் வாங்கி கொடுத்த முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கரின் செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
குடியாத்தம் அருகே சிறிய அளவிலான கைத்தறி பூங்கா திறப்பு விழா நடைப்பெற்றது. இதில், தனது பெயரை கல்வெட்டில் போடவில்லை எனக்கூறி நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் கே.வி.குப்பம் எம்எல்ஏ ஜெகன் மூர்த்தி நிகழ்ச்சியை புறக்கணித்து சென்றார். இதனையடுத்து கல்வெட்டில் எம்எல்ஏ பெயரை ஸ்டிக்கரில் ஒட்டி அதிகாரிகள் கட்சி நிர்வாகிகளை சமாதானப்படுத்தினர்.
TN District News Today: மாவட்ட செய்திகள் | 26 May 2025 | Tamil Nadu | Tamil News | Latest News Tamil
TN District News Today: மாவட்ட செய்திகள் | 26 May 2025 | Tamil Nadu | Tamil News | Latest News Tamil
"எங்க கிராமத்தில் அடிப்படை வசதி இல்லை" ஆட்சியர் அலுவலகத்திற்கு படை எடுக்கும் மக்கள்|Karur News Today
சூறைக்காற்றுடன் மழை.. வீட்டின் மேற்கூரைகள் பறந்தன | Coimbatore Rain | Valparai News Today | Weather
Erode Double Murder Case Update | DSP to ADSP கேஸ் மாற்றம் | Kumudam News
Gun Point-ல் கொள்ளையரை கைது செய்த Police ..Cinema பாணியில் நடந்த Chasing | Tirunelveli | Thoothukudi
Sivagangai Quarry Accident News | கல்குவாரியில் உயிரிழப்பு நடந்த சம்பவம்.. வெளியான அதிர்ச்சி தகவல்
5 அடிக்கு மேல் எகிறும் அலை பதறவைக்கும் தனுஷ்கோடி கடல் | Dhanushkodi Sea Beach | Ramanathapuram News
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 26 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News
வாய் புண்ணுக்காக அனுமதிக்கப்பட்ட 9 வயது சிறுவனுக்கு சுன்னத் சிகிச்சையினை மருத்துவர் மேற்கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.
அலுவலகத்திற்கு செல்லும் பைக்கில் குருவி கூடு கட்டியிருப்பதை அறிந்து பைக்கை பயன்படுத்தாமல் குருவி குஞ்சு பறக்கும் வரை காத்திருக்கும் வினோத இளைஞரின் செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 25 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 25 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 25 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News
Anbumani Ramadoss Latest Speech | "ஐயா சொன்ன அந்த வார்த்தை.." - அன்புமணி | Kumudam News
Gangavalli Lake Boys Death | கோடை விடுமுறை.. ஏரியில் குளியல்.. சிறுவர்களுக்கு நடந்த விபரீதம் | Salem
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 24 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News
”என்னைப் பொறுத்தவரை நான் என்ன தப்பு பண்ணேனு எனக்கு தெரியல. எதனால் என்னை பதவியிலிருந்து நீக்கினார்கள்” என அன்புமணி ராமதாஸ் தொண்டர்கள் மத்தியில் மனமுடைந்து பேசியுள்ளார்.