K U M U D A M   N E W S

District Collector

பூத்துக்குலுங்கும் ரோஜா மலர்கள்.. உதகையில் களைக்கட்டும் ரோஜா கண்காட்சி..!

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள நூற்றாண்டு ரோஜா பூங்காவில் 20-வது ரோஜா கண்காட்சியை தமிழக  அரசு தலைமை கொறடா க.ராமசந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னீரு ஆகியோர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர்.

நாட்டை காப்பாற்றிய எனக்கு இந்த நிலைமையா?- மாவட்ட ஆட்சியர் முன் கதறிய முன்னாள் ராணுவ வீரர்

பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாத்துறாங்க, புகார் கொடுத்தால் காவல்துறை என்னையே மிரட்டுராங்க. கஷ்டப்பட்டு நாட்டை காப்பாற்றிய எனக்கு இந்த நிலைமையா என மாவட்ட ஆட்சியர் முன் கதறிய முன்னாள் ராணுவ வீரரால் பரபரப்பு

வக்ஃபு நிலத்தில் ஆக்கிரமிப்பு? நடு ரோட்டில் நிற்கும் கிராமம்! பரிதவிக்கும் இந்து குடும்பங்கள்!

வேலூரில் உள்ள ஒரு கிராமத்தில் 150 இந்துக்குடும்பங்கள் வசிக்கும் வீடுகளை வக்ஃபு சொத்து எனக் கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள மக்கள் ஆட்சியரை அணுகியுள்ளனர்.

கண்ணகி கோவில் சித்திரை முழு நிலவு விழா.. 2 மாநில மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் ஆலோசனை!

கேரள மாநிலம் தேக்கடியில், கண்ணகிகோவில் சித்திரை முழு நிலவு விழாவிற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . இதில் தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர் பங்கேற்றனர்.

மசாஜுக்கு ரூ.1000.. ஹேப்பி எண்டிங்குக்கு ரூ.1500! ஸ்பா பெயரில் பாலியல் வக்கிரம்

ஸ்பா பெயரில் பாலியல் வக்கிரம் நடைபெறுவது குறித்து வீடியோ, ஆடியோ ஆதாரங்களுடன் கரூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

கனமழை எதிரொலி – கடலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கனமழையால் மாவட்ட நிர்வாகம் அதிரடி.. காரைக்கால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கனமழை எதிரொலி – பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் குட் நியூஸ்

கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தாமிரபரணி ஆற்றில் கலக்கும் கழிவுநீர் – ஆட்சியருக்கு பறந்த உத்தரவு

கழிவு கலக்கும் இடங்களை நேரில் பார்வையிட்டு, நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு நீதியரசர்கள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி உத்தரவு

நீட் பயிற்சி மையத்தில் மாணவர்களை அடித்த விவகாரம் - ஆட்சியருக்கு பறந்த உத்தரவு

நெல்லை நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய விவகாரம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.