ED Raid | கே.என்.நேரு சகோதரரிடம் தொடங்கியது விசாரணை | KN Nehru Brother Case | KN Ravichandran | Arun
ED Raid | கே.என்.நேரு சகோதரரிடம் தொடங்கியது விசாரணை | KN Nehru Brother Case | KN Ravichandran | Arun
ED Raid | கே.என்.நேரு சகோதரரிடம் தொடங்கியது விசாரணை | KN Nehru Brother Case | KN Ravichandran | Arun
ED Raid | கே.என்.நேரு சகோதரரை அழைத்துச் சென்ற ED! | KN Nehru Brother Case | KN Ravichandran | Arun
TASMAC Case Today Update | வழக்குகளை வாபஸ் பெற தமிழக அரசு முடிவு! | TASMAC ED Raid | TN Govt | DMK
TASMAC Case Today Update | தமிழக அரசு தொடுத்த வழக்கு.. உச்சநீதிமன்றம் தலையிட மறுப்பு | TN Govt | DMK
கெத்து காட்டும் அஜித்!.. விடாமல் துரத்தும் பாஜக...
ED Raid | 10 மணி நேரத்தை கடந்த அமலாக்கத்துறையின் சோதனை
ED Raid | கே.என்.நேரு வீட்டிலிருந்து சூட்கேஸ்களை எடுத்து சென்ற அதிகாரிகள்?
EPS Press Meet: "என்போல் பிரச்னைகளை சந்திக்க முதல்வருக்கு திராணி உள்ளதா?" - இபிஎஸ் | Edappadi | ADMK
வெளிநாட்டில் இருந்து சுமார் 492 கோடி ஆர்பிஐ விதிகள் மீறி சந்தா வசூல் செய்ததாக ஸ்ரீ கோகுலம் சீட்ஸ் அண்ட் ஃபைனான்ஸ் நிறுவனம் மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டு
வம்பு வளர்த்த எம்புரான்..! மதவெறியா? இனவெறியா? - குறிவைக்கப்படும் கோகுலம் சிட்ஃபண்ட்.? |Kumudam News
எம்புரான் பட தயாரிப்பாளரின் கோகுலம் சிட்பண்ட்ஸ் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | Kumudam News
கோகுலம் சிட்பண்ட்ஸ் நிறுவனத்தில் ED சோதனை நிறைவு | Empuran |Gokulam Chit Funds ED Raid |Kumudam News
எம்புரான் தயாரிப்பாளர் வீட்டில் ED ரெய்டு | Empuran | Gokulam Chit Funds ED Raid | Gokulam Gopalan
கோகுலம் சிட் பண்ட்ஸ் நிறுவனத்தில் ED ரெய்டு | Empuran | Mohan lal | Gokulam Chit Funds ED Raid News
அதிக அளவில் பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக சந்தேகத்தின் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் மகன்களுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை.
முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் வீட்டில் ED RAID.. முக்கிய ஆவணங்கள் கிடைத்ததா? | Kumudam News 24x7
சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதி, ஒரத்தநாடு வீடு, கோடம்பாக்கம் தனியார் கட்டுமான நிறுவனம் என முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு சொந்தமான 6 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் 11 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.
அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீடு உட்பட 6 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் உள்ள எம்.எல்.ஏ ஹாஸ்டலில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
30 நாளில் அடுத்த அமாவாசைக்குள் அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி பறிபோய்விடும் என முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆருடம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இருந்து சென்னைக்கு திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்த்ததும் காலில் விழுந்த செந்தில் பாலாஜி
டெல்லியில் இருந்து திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலினின் காலில் விழுந்து வணங்கி தனது நன்றிகளைத் தெரிவித்தார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்துள்ளார் செந்தில் பாலாஜி. இந்த சந்த்பிப்பு குறித்து, ”பாசிஸ்ட்டுகளின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைக்கு எதிராக, அண்ணன் செந்தில் பாலாஜிக்கு, உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ள நிலையில், 471 நாட்கள் சிறைவாசம் முடித்து, வெளியே வந்திருக்கும் அவரை இன்று நேரில் சந்தித்து வரவேற்றோம். அவரது பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம்!” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்