#BREAKING | அமலாக்கத்துறைக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்..
#BREAKING | அமலாக்கத்துறைக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்..
#BREAKING | அமலாக்கத்துறைக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்..
பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் உடல்நல குறைவு காரணமாக இன்று காலமானார்.
அமலாக்கத்துறை வருமானவரித்துறை உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகளை வைத்து மிரட்டி உருட்டி நடிகர் விஜய் கட்சி தொடங்க வைத்துத் திமுகவுக்கு எதிராகப் பாஜக களம் இறக்கிவிட்டுள்ளது என்று தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு நெல்லையில் தெரிவித்துள்ளார்.
ராப் பாடகர் வேடன், விஜய் மில்டன் இயக்கும் படத்தில் இசையமைப்பாளராக தமிழில் அறிமுகமாகிறார்.
’பறவையே எங்கு இருக்கிறாய்', ’ஒரு கல் ஒரு கண்ணாடி’, ’கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை’ என நாம் இப்போதும் முணுமுணுத்து கொண்டிருக்கும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரராகிய மறைந்த நா.முத்துக்குமாரின் 50-வது பிறந்த தினம் இன்று.
விலை உயர்ந்த உலர் கஞ்சா (ஓஜி ) கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திரைப்பட உதவி இயக்குனர் நண்பர்களுடன் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மலேசியாவில் இருந்து சென்னையில் கஞ்சா சப்ளையை அரங்கேற்ப்பட்டது போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
"படம் முடிஞ்சதும் அவர் பெயர் வரும்போது.." - இயக்குனர் ராம்-ஐ புகழ்ந்து தள்ளிய மிர்ச்சி சிவா
மிர்ச்சி சிவா இருந்தாலே சிரிப்பு தானே.. - இயக்குனர் ராம் | Kumudam News
”என் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியதே எனது இயக்குநர் ராம் சாரின் வார்த்தைகள் தான். அந்த வார்த்தைகள் எல்லாம் படமாக இருந்தால் எப்படியிருக்கும் என்பது தான் பறந்து போ திரைப்படம்” என வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் மாரி செல்வராஜ்.
வெற்றிமாறன் சிரிப்பில் போணியாகும் படங்கள்?.. ராம் ஓபன் டாக் | Attakaththi | Vetrimaaran
"உண்மைக்கு நெருக்கமான படங்களை தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்" - இயக்குநர் ராம்
”இயக்குநர் ராமின் ‘பறந்து போ’ படத்தை எப்படியாவது மக்களிடம் கொண்டு போய் சேர்த்து விடுங்கள். உங்கள் பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன்” என ‘பறந்து போ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் உணர்ச்சி பொங்க பேசியுள்ளார் இயக்குநர் பாலா.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக தொழில் மற்றும் வணிகத்துறை இயக்குனருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனுக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை சமர்ப்பித்துள்ள ஆவணங்கள் போதுமானதாக இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டாஸ்மாக் வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு | TASMAC ED Raid | Producer Akash Baskaran ED Raid
டாஸ்மாக் முறைகேடு வழக்கு ஆவணங்கள் தாக்கல் | TASMAC ED Raid | DMK | Producer Akash Baskaran ED Raid
நடிகர் சூர்யாவின் 'ரெட்ரோ' திரைப்படத்தை கூடுதல் காட்சிகளுடன் வெப் தொடராக வெளியிட திட்டமிட்டுள்ளதாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'பறந்து போ' படத்தின் 'டாடி ரொம்ப பாவம்..' என்ற பாடல் வெளியாகியுள்ளது.
சென்னையில் வரும் ஜூலை 19ஆம் தேதி நடைபெற உள்ள இசை நிகழ்ச்சியில் இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, ஜிவி பிரகாஷ் குமார், ஹாரிஸ் ஜெயராஜ், எஸ்.தமன், சந்தோஷ் நாராயணன், விஜய் ஆண்டனி, கார்த்திக் ராஜா மற்றும் நிவாஸ் கே பிரசன்னா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
தனது மகன் ராக்கி பார்த்திபன், விரைவில் கமர்ஷியல் த்ரில்லர் திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளதாக நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
"என் அண்ணன் Style-ல் ஒரு குட்டி ஸ்டோரி" - விஜய் பற்றி பேசிய அட்லீ #atlee #doctoratedegree #director
நண்பர்களுக்கு கடன் கொடுத்துருக்கீங்களா? அது காந்தி கணக்குதான்...! சர்வேயில் வெளியான உண்மை!
இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில், துணை நடிகர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் படக்குழுவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரபல இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் 'குபேரா' திரைப்படம், தற்போது தெலுங்கு மற்றும் தமிழ் இரண்டு மொழிகளில் உருவாகி வருவதால், இரண்டு மொழி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிக்கலில் சிம்பு படம்..? பின்வாங்கிய ஆகாஷ் பாஸ்கரன்? ED-ஆல் போனாரா ஒடி?