நடிகை பாலியல் வழக்கு: "இது எனக்கு எதிராகத் தீட்டப்பட்ட சதித் திட்டம்"- நடிகர் திலீப் பரபரப்பு பேட்டி!
நடிகை பாலியல் வழக்கு தனக்கு எதிராகத் தீட்டப்பட்ட சதித் திட்டம் என்று நடிகர் திலீப் கூறியுள்ளார்.
நடிகை பாலியல் வழக்கு தனக்கு எதிராகத் தீட்டப்பட்ட சதித் திட்டம் என்று நடிகர் திலீப் கூறியுள்ளார்.
Actor Dileep case verdict | நடிகர் திலீப் மீதான வழக்கில் வெளியான தீர்ப்பு | Kumudam News
Actor Dileep case verdict | நடிகர் திலீப் மீதான வழக்கில் வெளியான தீர்ப்பு | Kumudam News
கேரள நடிகை காரில் பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் திலீப் விடுதலை செய்து எர்ணாகுளம் முதன்மை குற்றவியல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.