K U M U D A M   N E W S

12 தமிழக DSP-க்கள் பணியிட மாற்றம் | DSP Transfer | Deputy Superintendent of Police | Kumudam News

12 தமிழக DSP-க்கள் பணியிட மாற்றம் | DSP Transfer | Deputy Superintendent of Police | Kumudam News

காவல்துறையில் புதிய சாதனை: ஆய்வாளர் ராமலிங்கம் துணை காவல் கண்காணிப்பாளராகத் தேர்வு.. காவல் ஆணையாளர் பாராட்டு!

தமிழக குடிமை பணிகள் தேர்வில் வெற்றி பெற்று, துணை காவல் கண்காணிப்பாளராக தேர்வு செய்யப்பட்ட சென்னை பெருநகர காவல் ஆய்வாளர் S. ராமலிங்கத்தை, காவல் ஆணையாளர் ஆ. அருண் வெகுமதி வழங்கி பாராட்டினார்.