K U M U D A M   N E W S

Rajinikanth : ரஜினி குதிரை போல ஜெயித்து விடுவார்.. யாரை நம்பியும் சினிமா இல்லை.. விஜய்யை சீண்டிய தயாரிப்பாளர்

Sakthi Subramaniam About Actor Rajinikanth : ரஜினி குதிரை போன்று விழுந்தாலும் உடனே வெற்றிப் பெற்றுவிடுவார் என்று முன்னாள் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் சக்தி சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

#JUSTIN | அடுத்த 6 நாள்.. புரட்டி எடுக்க ரெடியான கனமழை.. அதிர்ச்சி தகவல்

நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

லீவ் நாளில் வேலை காட்டப்போகும் கனமழை - மக்களே நாளைக்கு உஷார்!!

தமிழ்நாட்டில் வருகிற 10ஆம் தேதி வரை கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

விபத்தும் குறைவு.. இறப்பும் குறைவு.. தீயணைப்புத்துறை டிஜிபி ஆபாஷ் குமார்!

DGP Abhash Kumar IAS About Fire Accidents : கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பட்டாசு ஆலைகளில் விபத்துகளும் இறப்புகளும் குறைவாகவும் உள்ளதாக தமிழ்நாடு தீயணைப்புத்துறை டிஜிபி ஆபாஷ்குமார் தெரிவித்துள்ளார்.

குற்றவாளி கூண்டில் செந்தில் பாலாஜி.. விசாரணையை தள்ளிவைக்க நீதிமன்றம் மறுப்பு

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்க துறை தொடர்ந்த வழக்கை தள்ளிவைக்க முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இலங்கைக் கடற்படையினர் அட்டூழியம்... உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழக மீனவர் சங்கம்!

Tamil Nadu Fishermen Hunger Strike : சிறையில் அடைக்கப்பட்ட அனைத்து தமிழக மீனவர்ககளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று (அக். 3) அனைத்து விசைப்படகு மீனவர்கள் சார்பாக ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

14 மாவட்டங்களில் கனமழை - இந்த முறை மிஸ் ஆகாது எச்சரிக்கை ..!!

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல். கோவை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

வெளுக்கப்போகுது வடகிழக்கு பருவமழை.. வானிலை ஆய்வு மையம் கொடுத்த அலர்ட்

வடகிழக்கு பருவமழை இயல்பை விட 115 சதவீதம் கூடுதலாக பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சித்தராமையா மீது வழக்குப்பதிவு.. அமலாக்கத்துறை வைத்த செக்

மூடா முறைகேடு வழக்கு தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருக்கிறது.

மூடா முறைகேடு... சித்தராமையாவுக்கு எதிராக ED வழக்கு

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மூடா நிறுவனம் மூலம் தனது மனைவிக்கு 14 வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்ததாக சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.