கோயில் கட்டுமானம்... இடித்து அகற்றம்
கரூரில் அரசு அலுவலக வளாகத்தில் அரசாணைக்கு எதிராக விநாயகர் கோவில் கட்டுமானப் பணி நடைபெற்றது. பல்வேறு சமூக அமைப்பினரின் புகாரை அடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் இரவோடு இரவாக இடித்து அகற்றப்பட்டது

Nagarjuna N Convention Center Demolition : நடிகர் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான கட்டடங்களை இடிக்க ஐதராபாத் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
ஐதராபாத்தில் குளத்தை ஆக்கிரமித்ததாகக் கூறி நடிகர் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான ‘என் கன்வென்ஷன்’ என்ற கட்டடத்தை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர்.
Nagarjuna N Convention Demolition in Hyderabad : நடிகர் நாகர்ஜூனாவின் கூட்டரங்கு கட்டடத்தை தரைமட்டமாக்கியது ஹைதரபாத் மாநகராட்சி நிர்வாகம். சுமார் நான்கு ஏக்கர் பரப்பளவு ஏரியை ஆக்கிரமித்து கூட்டரங்கத்தை கட்டியதாகத் தகவல்.
முல்லை பெரியாறு அணை உடைந்தால் யார் பொறுப்பேற்பது என்றும் இன்னொரு பேரழிவை எதிர்கொள்ளும் சக்தி கேரளாவுக்கு இல்லை என்றும் நடிகரும், மத்திய இணை அமைச்சருமான சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.