K U M U D A M   N E W S

Anbumani | இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து - பாமக தலைவர் அன்புமணி தலைமையில் போராட்டம்

CM Stalin | அதிமுகவின் நிலைப்பாடு என்ன? – முதல்வர் கேள்வி | Kumudam News

சிவனும், முருகனும் இந்து கடவுளா? – சீமான் கேள்வி | Seeman Statement | Kumudam News

Anbumani Statement | மகளிர் முன்னேற்றம் என எப்படி கூறுகிறீர்கள்? – அன்புமணி கேள்வி

பாஜகவிடம் எதிர்கால இலக்குகள் இல்லை! – பரபரப்பை கிளப்பும் விமர்சனம் | BJP controversy | Kumudam News

Governor student controversy | ஆளுநரை மாணவி அவமதித்தது ஏற்றுக்கொள்ள முடியாது!| Kumudam News

"மதங்களால் மனிதம் போற்றப்படுவது ஆபத்து" | Kamal Haasan | Kumudam News

“மதுரைக்கு வளர்ச்சியா? அரசியலா?” – முதலமைச்சரின் கேள்வி கவனம் ஈர்ப்பு | CM statement | Kumudam News

"அதிகார வரம்பை மீறி நீதிபதி செயல்பாடு" | Tiruparankundram Case | Kumudam News

Council Meeting | Argument | மாமன்ற கூட்டத்தில் சலசலப்புமாறி மாறி கவுன்சிலர்கள் வாக்குவாதம்...!

"தமிழகத்தில் பீகார் மக்கள் பாதுகாப்பாக உள்ளனர்"பிரதமரின் பேச்சுக்கு ஆர்.எஸ். பாரதி பதில் | DMK

யார் துரோகி? - சசிகலா கேள்வி | Sasikala Press Meet | Kumudam News

Vandaiyar Incident | பூசாரியை அறைந்த ஸ்ரீதர் வாண்டையார் | Kumudam News

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்: தட்டிக் கேட்ட 5 மாணவர்கள் மீது வழக்கு பதிவு!

நெல்லை ஸ்கேட் பொறியியல் கல்லூரியில், மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் பேராசிரியர் ஜான் சாமுவேல்ராஜைக் கண்டித்துத் தாக்கியதாக, 5 கல்லூரி மாணவர்கள் மீது சேரன்மகாதேவி போலீஸார் வழக்குப்பதிவு செய்த நிலையில், பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்காதது கல்வியாளர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

பூ-சந்தையில் உடை குறித்து விமர்சித்த கடை உரிமையாளர் | Kovai Flower Market | Kumudam News

தெரு நாய்கள் குறித்த விவாதம் மன்னிப்பு கேட்ட படவா கோபி | Actor Badava Gopi | Neeya Naana

தெரு நாய்கள் குறித்த விவாதம் நடிகை அம்மு பரபரப்பு வீடியோ | Actress Ammu | Neeya Naana | Kumudam News

சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கம்..

இந்திய பொருட்கள் மீது வரி விதிப்பு.. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்...

யாரும் தாக்குதலை நிறுத்தச் சொல்லவில்லை- பிரதமர் மோடி பேச்சு

“உலகின் எந்தத் தலைவரும் இந்தியாவிடம் தாக்குதலை நிறுத்தச் சொல்லவில்லை. தாக்குதலை நிறுத்தும்படி பாகிஸ்தானே கெஞ்சி கேட்டுக்கொண்டது” என்று பிரதமர் மோடி கூறினார்.

ராணுவத்துக்கு இழப்பு ஏற்படவில்லை.. பிரதமருக்கு தைரியமிருந்தால் தெளிவுபடுத்தட்டும்- ராகுல் காந்தி

“இந்திய விமானங்கள் வீழ்த்தப்படவில்லை என்றும், ராணுவத்துக்கு இழப்பு ஏற்படவில்லை என்றும் தைரியமிருந்தால் பிரதமர் அவையில் தெளிவுபடுத்தட்டும்” என்று ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார்.

"பஹல்காமில் ஏன் பாதுகாப்புப் படையினர் இல்லை" – பிரியங்கா காந்தி சரமாரி கேள்வி

பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட 26 குடும்பங்களின் வலியை நான் உணர்கிறேன் என தனது தந்தையின் மரணத்தை நினைவு கூர்ந்து பிரியங்கா காந்தி உருக்கம்

ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து ஏன் நாடாளுமன்றத்தில் விவாதிக்கவில்லை - டி.ஆர். பாலு

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மக்களுக்கும் விளக்கும் வகையில், ஏன் நாடாளுமன்றத்தில் விவாதிக்கவில்லை என திமுக பொருளாளரும், மக்களவைக்குழுத் தலைவருமான டி.ஆர். பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியில் பேசியதால் பார்க்கிங் மறுப்பு: வைரலாகும் கூகுள் ஊழியரின் பதிவு

’நான் இந்தி மொழியில் வழிவிடுமாறு கேட்டதற்காக எனக்கு பார்க்கிங் மறுக்கப்பட்டது’, என பெங்களூரிலுள்ள கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் அர்பித் பாயா தனது லிங்க்ட் இன் தளத்தில் பதிவிட்டுள்ளார். பெங்களூரில் ஏற்கெனவே இந்தி தொடர்பான பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இவரது பதிவு வைரலாக தொடங்கியுள்ளது.