சீனிவாசா கோவிந்தா.. நடிகர் சந்தானத்தின் மீது போலீசில் புகார்
இந்து கடவுளை அவமதிக்கும் வகையிலான பாடலில் நடித்த நடிகர் சந்தானம், "டிடி நெக்ஸ்ட் லெவல்" திரைப்பட இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.