ரேஸ் கிளப்பில் குளம், பூங்கா அமைக்க அனுமதி.. அதிகாரப்பூர்வ ஒப்புதல்! | Race Club Development
ரேஸ் கிளப்பில் குளம், பூங்கா அமைக்க அனுமதி.. அதிகாரப்பூர்வ ஒப்புதல்! | Race Club Development
ரேஸ் கிளப்பில் குளம், பூங்கா அமைக்க அனுமதி.. அதிகாரப்பூர்வ ஒப்புதல்! | Race Club Development
தென்னாப்பிரிக்கா தொடருக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் இந்திய நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி பங்கேற்பது குறித்து நாளை அல்லது நாளை மறுநாள் பிசிசிஐ ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளது.
புதுசு புதுசா யோசிக்கிறாங்களே.. மயக்க ஸ்பிரே அடித்து தங்கக் காசுகள் கொள்ளை | Gold Theft | CCTV
2026 T20-ல் ஒரே குழுவில்இந்தியா, பாக். அணிகள் | T20 Cricket
நகைக்கடை அதிபரை கட்டிப்போட்டு தங்கக்காசுகள் திருட்டு | Gold Coins Theft | Kumudam News
அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்.. காரணம் என்ன? | Erode | Public Protest | TNPolice
யார் ரவுடி ? ஆதவ் அர்ஜுனாவுக்கு ஏதிராக கொந்தளிக்கும் உடன்பிறப்புகள்! | Aadhav Arjuna | Kumudam News
மகளிர் ஒரு நாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
Madhampatty Rangaraj | மிரட்டலால் கட்டாய திருமணம் - ரங்கராஜ் | Kumudam News
Madhampatty Rangaraj | மாதம்பட்டி ரங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்க மாநில மகளிர் ஆணையம் பரிந்துரை..!
Temple Visit | முருகன் கோயிலில் இயக்குநர் ஹெச்.வினோத் சாமி தரிசனம் | Kumudam News
Madhampatty Rangaraj | "குழந்தை, தாயை பராமரிக்க வேண்டும்" மகளிர் ஆணையம் | Kumudam News
Madhampatty Rangaraj | திருமண மோசடி வழக்கில் மாதம்பட்டி ரங்கராஜ் மீது நடவடிக்கை | Kumudam News
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், எட்டு வயது பட்டியலினச் சிறுவனைத் தலைமை ஆசிரியர் உள்பட மூன்று ஆசிரியர்கள் தொடர்ந்து அடித்துத் துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாம்பியன்.. வரலாற்று சாதனை படைத்த இந்திய மகளிர் அணி.. | Women's World Cup | Kumudam News
மகளிர் உலகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி அடைந்து சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சன் டி20 சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஐசிசி ஒருநாள் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணியும், தென் ஆப்பிரிக்க மகளிர் அணியும் மோதுகின்றன.
மத்திய பிரதேசத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் குறித்து பாஜக அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த இரண்டு வீராங்கனைகள் பாலியல் சீண்டலுக்கு ஆளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Iridium Scam | இரிடியம் மோசடி அதிமுகவினர் கைது | Kumudam News
Child Chased By Dogs | சிறுவனை கடிக்க துரத்திய நாய்கள் திக் திக் சிசிடிவி காட்சிகள் | Kumudam News
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த திருமண மோசடி வழக்கில், இரு தரப்பினரும் பரஸ்பரம் மன்னிப்புக் கோரி சமரசம் செய்துகொண்டனர். இதையடுத்து, உச்ச நீதிமன்றம் வழக்கை இன்று (அக். 8) முடித்து வைத்து உத்தரவிட்டது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரம் பகுதியில் 10 நாட்களுக்குப் பின் துப்புரவுப் பணிகள் இன்று நிறைவடைந்தன. இதைத் தொடர்ந்து, 12 நாட்களாகப் பூட்டப்பட்டிருந்த கடைகள் திறக்கப்பட்டன.
குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, CDSCO அமைப்பு 6 மாநில மருந்து உற்பத்தி அலகுகளில் ஆய்வு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் 'கோல்ட்ரிஃப்' (Coldrif) இருமல் சிரப் மாதிரிகளில் டைஎதிலீன் கிளைக்கால் (DEG) அளவு அதிகமாக இருந்ததால், அதன் விற்பனைக்கு உடனடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.