K U M U D A M   N E W S

டேட்டிங் ஆப்பில் ஹனி ட்ராப்... ரவுடி உள்பட 3 பேர் கைது!

சென்னை, தாம்பரம் பகுதியில், சமூக வலைதளம் மூலம் வலைவிரித்து நூதன முறையில் கொள்ளையடித்து வந்த பிரபல ரவுடி மற்றும் அவரது கூட்டாளிகளைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

டேட்டிங் ஆபத்துகள்... மர*ணவாயிலாக மாறும் மீட்டிங் ஸ்பாட்கள்! | Kumudam News

டேட்டிங் ஆபத்துகள்... மர*ணவாயிலாக மாறும் மீட்டிங் ஸ்பாட்கள்! | Kumudam News

திருமணத்தை மீறிய உறவில் முதலிடம்- தவறான டேட்டா வெளியிட்டதாக டேட்டிங் ஆப் மீது புகார்

இந்தியாவிலேயே காஞ்சிபுரம் தான் திருமணத்திற்கு மீறிய உறவில் முதலிடம் பிடித்தது என்று தனியார் செயலி சமூக வலைத்தளங்களில் டேட்டா வெளியிட்டது

அமிதாப் பேத்தியை தொடர்ந்து சச்சின் மகள்..! காதலித்து கழட்டிவிட்ட பிரபல நடிகர்..! ஷாக்கில் ரசிகர்கள்

அமிதாப் பேத்தியை தொடர்ந்து சச்சின் மகள்..! காதலித்து கழட்டிவிட்ட பிரபல நடிகர்..! ஷாக்கில் ரசிகர்கள்

டேட்டிங் ஆப் மூலம் பழக்கம்.. 4 சவரன் நகையை அபேஸ் செய்ததாக பெண் புலம்பல்

டேட்டிங் ஆப் மூலமாக பழக்கமான ஆண் நண்பரோடு சென்று 4 சவரன் நகையை இழந்து விட்டதாக விவாகரத்து பெற்ற பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அச்சுருத்தும் டேட்டிங் கலாச்சாரம்... ஆப்பு வைக்கும் டேட்டிங் ஆப்-கள்!

விவாகரத்து பெற்ற பெண் டேட்டிங் ஆப் மூலமாக பழக்கமான ஆண் நண்பரோடு டேட்டிங் சென்று 4 சவரன் நகையை இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.