K U M U D A M   N E W S

LPG Gas Cylinder Price Hike Today: கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்தியது ஏன்? - மத்திய அமைச்சர் விளக்கம்

LPG Gas Cylinder Price Hike Today: கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்தியது ஏன்? - மத்திய அமைச்சர் விளக்கம்

சிலிண்டர் விலை உயர்வு: அடுப்பு எரிய வேண்டுமா? மக்களின் வயிறு எரிய வேண்டுமா? மு.க.ஸ்டாலின் கண்டனம்

வீட்டு உபயோக சிலிண்டர் விலை 50 ரூபாய் அதிகரித்துள்ள நிலையில் 'நாட்டு மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது அவர்களது வயிறு எரிய வேண்டுமா?’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.