K U M U D A M   N E W S

Cyclone Fengal

தமிழ்நாடு வருகை தந்துள்ள மத்திய அரசின் குழு - கோரிக்கை வைத்த முதலமைச்சர்

தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ள வருகை

நேரில் வராதது ஏன்?.. தவெக தலைவர் விஜய் விளக்கம்

பாதிக்கப்பட்ட இடத்திற்கு நேரில் வந்து நிவாரணப் பொருட்களை வழங்கியிருந்தால் சகஜமாக பேசியிருக்க முடியாது என்று ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி விஜய் பேச்சு.

கனமழையால் பாதித்த மக்கள்; நிவாரண உதவி வழங்கிய விஜய்

ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகரும், தவெக தலைவருமான விஜய் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு.. ரூ.2000 கோடி கேட்டு முதலமைச்சர் கடிதம்

ஃபெஞ்சல் புயல் காரணமாக தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக ரூ.2000 கோடியை விடுவிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுச்சேரியை புரட்டி எடுத்த பெஞ்சல்.. முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

புதுச்சேரியில் ஃபெஞ்சல் புயல் காரணமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

இ.பி.எஸ் காரின் டயர் கூட தொடவில்லை.. அவருக்கு அருகதை கிடையாது - சேகர்பாபு காட்டம்

பெருமழை வெள்ளத்தின் பொழுது எடப்பாடி பழனிச்சாமியின் காரின் டயர்கூட தரையை தொடவில்லை என்றும் முதலமைச்சரை விமர்சிக்க ஜெயக்குமாருக்கு அருகதை கிடையாது என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

மூடப்பட்ட சென்னை விமான நிலையம்.. நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

ஃபெங்கல் புயல் காரணமாக, தற்காலிகமாக மூடப்பட்டிருந்த, சென்னை விமான நிலையம் சுமார் 12 அரை மணி நேரத்திற்கு பின் செயல்பட தொடங்கியது.

தமிழக மக்களுக்கு இன்ப செய்தி.. செயல்பட தொடங்கியது விமான நிலையம்

ஃபெஞ்சல் புயல் காரணமாக நேற்று காலை 9 மணிக்கு மூடப்பட்ட சென்னை விமான நிலையம் மீண்டும் செயல்பட தொடங்கியது.

அடம்பிடித்த ஃபெஞ்சல் புயல் - நள்ளிரவில் 4 மணி நேரம் என்ன நடந்தது..?

கடந்த நான்கு நாட்களாக ஆட்டம் காட்டிவந்த ஃபெஞ்சல் புயல் தமிழ்நாடு, காரைக்கால் இடையே கரையை கடந்துள்ளது.

கரையை கடந்தாலும் விடாத வானம்.. 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

புதுச்சேரியை துவம்சம் செய்த ஃபெஞ்சல் புயல்

புதுச்சேரி அருகே ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், கனமழை வெளுத்து வாங்கியது.

கரையை கடந்த ஃபெஞ்சல் புயல்.. நீடிக்கும் சிக்கல்

ஃபெஞ்சல் புயல் தென்மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மின் கட்டணம் செலுத்த அவகாசம்.. விடாத மழையிலும் வந்த குட் நியூஸ்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, 30.11.2024 முதல் 09.12.2024 வரை மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

கோரத்தாண்டவமாடி கரையை கடந்தது ஃபெஞ்சல் புயல்

புயல் கரையை கடந்தபோது 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உருவானது ஃபெஞ்சல் புயல்.. டிசம்பர் 2ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் ஆட்டம் ஆரம்பம்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருமாறி புயலாக உருவானதாகவும், டிசம்பர் 2ஆம் தேதிக்கு பிறகுதான் மீண்டும் புயல் சின்னம் உருவாகும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஃபெங்கல் புயல் எதிரொலி - மயிலாடுதுறைக்கு விரைந்த மீட்பு படையினர்

ஃபெங்கல் புயல் எதிரொலியாக முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக மயிலாடுதுறைக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 29 பேர் கொண்ட குழு வருகை புரிந்துள்ளனர்.