K U M U D A M   N E W S

தூய்மை பணியாளர்களின் 15 நாள் போராட்டம்... களத்தில் அமைச்சர்கள்!

சென்னை ரிப்பன் மாளிகை வளாகம் முன்பு கடந்த 15 நாட்களாக போராடி வரும் தூய்மை பணியாளர்களை சந்தித்த அமைச்சர்கள், கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என உறுதி அளித்தனர்.

பட்டாசு விபத்தில் அதிரடி ஆக்‌ஷன்.. விதி மீறியதால் நடந்ததா..? | Crackers | Virudhunagar | KumudamNews

பட்டாசு விபத்தில் அதிரடி ஆக்‌ஷன்.. விதி மீறியதால் நடந்ததா..? | Crackers | Virudhunagar | KumudamNews

புதிய தலைமைச் செயலகம் எங்கு? லிஸ்ட்ல இருக்கும் இடங்கள் என்னென்ன?

சென்னையில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க 4 இடங்கள் பரிசீலனையில் உள்ள நிலையில், சாதகங்கள் மற்றும் சவால்கள் குறித்து அரசு ஆய்வு செய்து வருகிறது.

இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி இருக்கும்?

இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் பணம், தொழில், குடும்பம் மற்றும் ஆரோக்கியம் குறித்து ஜோதிட கணிப்புகள்.

Kumudam Express News | 04.09.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News

Kumudam Express News | 04.09.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News

உதவிக்கரம் நீட்டிய விஜய்.. வெடி விபத்தில் சிக்கியவர்களுக்கு நிவாரணம். | CrackersIndustry

உதவிக்கரம் நீட்டிய விஜய்.. வெடி விபத்தில் சிக்கியவர்களுக்கு நிவாரணம். | CrackersIndustry

"Sorry-யும் இல்ல, நீதியும் இல்ல, PREPARE பண்ணிட்டு வாங்க" - உதய் விளாசல்!

தவெக ஆட்சியை கடுமையாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு ரிவர்ஸ் கியரில் செல்கிறது என சட்டப்பேரவையில் சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

9 AM Headlines | 9 மணி தலைப்புச் செய்திகள் | 03 SEP 2026 | Headlines | Kumudam News

9 AM Headlines | 9 மணி தலைப்புச் செய்திகள் | 03 SEP 2026 | Headlines | Kumudam News

கொளத்தூர் தேர்தல் வழக்கு: மு.க.ஸ்டாலின் மனு மீது இன்று தீர்ப்பு!

சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதி வழக்கில் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனு மீது சென்னை ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்குகிறது.

சட்டசபையில் விஜய்யின் தனித்தீர்மானம் மற்றும் மானிய கோரிக்கை! எகிறும் எதிர்பார்ப்பு!

சட்டமன்றத்தில் இன்று முதலமைச்சர் விஜய் முக்கிய தனித்தீர்மானம் கொண்டுவருவதுடன், அவரது துறைசார்ந்த மானிய கோரிக்கை நடைபெற உள்ளது.