முதலமைச்சர் விஜய்... தமிழக மக்கள் அதிர்ஷ்டசாலிகள்! நடிகர் யாஷ் புகழாரம்
தமிழ்நாடு அரசியல் களத்தில் நடிகர் விஜய் முதலமைச்சராக இருப்பதாகக் குறிப்பிட்டு, அவரைப் பாராட்டி நடிகர் யாஷ் டாக்ஸிக் பட விழாவில் பேசியது கவனம் பெற்றுள்ளன.
தமிழ்நாடு அரசியல் களத்தில் நடிகர் விஜய் முதலமைச்சராக இருப்பதாகக் குறிப்பிட்டு, அவரைப் பாராட்டி நடிகர் யாஷ் டாக்ஸிக் பட விழாவில் பேசியது கவனம் பெற்றுள்ளன.
ஆசிரியர்களின் வயிற்றில் பாலை வார்த்த Rajmohan! எதிர்க்கட்சியின் Reaction? | TN Assembly | CM Vijay
எச்சரித்த நீதிமன்றம் தொங்கிப்போன CM Vijay முகம்! | High Court | TVK | Kumudam News
தமிழ்நாடு சட்டப்பேரவையில் காலியாக உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகள் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. ஆஸ்டின் எழுப்பிய கேள்வி, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே காரசாரமான விவாதமாக மாறியது.
பரந்தூர் விமானம் குறித்து வெடித்த வாக்குவாதம்! | TN Assembly | Aadhav Arjuna | Parandur Airport
விஜயகாந்த் பிறந்தநாள்.. CM Vijay புகழஞ்சலி! | Vijayakanth Birthday | TVK | DMDK | Kumudam News
ஆசிரியர்களுக்காக எழுந்த குரல்.. Minister Rajmohan ஆதரவு! | TN Assembly | TVK | Teachers
25 AUG 2026 | 11 AM Headlines | 11 மணி தலைப்புச் செய்திகள் | Headlines Today | Kumudam News
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நேற்று முதலமைச்சர் விஜய் மூன்று அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டிருந்த நிலையில் இன்று நடைபெற உள்ள கூட்டத்தொடரில் ஏதேனும் புதிய அறிவிப்புகள் வெளியாகுமா? எதிர்பார்ப்பு அனைவரும் மத்தியில் நிலவிவருகிறது.
25 AUG 2026 | 7 AM Headlines | 7 மணி தலைப்புச் செய்திகள் | Headlines Today | Kumudam News