"சின்ன கல்லு பெத்த லாபம்" ரூ.2 கோடி பட்ஜெட்... ரூ.300 கோடி வசூல் ! என்ன படம் தெரியுமா ?
வெறும் ரூ.2 கோடி செலவில் உருவான ஹனுமான் அன்ஷ் திரைப்படம், ரசிகர்களின் பேராதரவால் ரூ.300 கோடி வசூலை கடந்து சினிமா உலகையே ஆச்சரியப்படுத்தியுள்ளது.
வெறும் ரூ.2 கோடி செலவில் உருவான ஹனுமான் அன்ஷ் திரைப்படம், ரசிகர்களின் பேராதரவால் ரூ.300 கோடி வசூலை கடந்து சினிமா உலகையே ஆச்சரியப்படுத்தியுள்ளது.
150 கோடிக்கு நாமம் போட்ட நபர் வீட்டை அடித்து நொறுக்கியதால் லத்தியை ஓங்கிய காவலர்கள் | Dindigul
ரூ.10 கோடிக்கும் அதிகமான தொகையை மோசடி செய்த விவகாரத்தில், ரோஹன் ஜாதவ் என்ற சோஷியல் மீடியா இன்ஃபுளூயன்சரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நயினாரின் 4 கோடி ரூபாய் வழக்கு.. குற்றச்சாட்டு பதிவு நிறுத்தம் Nainar | Court Case | Kumudam News
மார்வெல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே உலகளவில் வசூலில் பல்வேறு சாதனைகளை படைத்து நிலையில் இந்தியாவிலும் 500 கோடி வசூலை தாண்டி சாதனை.
மீனவர்கள் வேலைநிறுத்தம்..! ரூ.10 கோடி வருவாய் இழப்பு | CM Vijay | Kasimedu | Chennai | Kumudam News
தமிழ்நாட்டின் வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த வேளாண்துறை அமைச்சர் வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டத்திற்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அரசியல் களத்தில் 100 கோடி ரூபாய் மோசடி! அரசகுமாரா? அரசுகுமாரா? | 100 Crore Scam | Kumudam News
ரூ.100 கோடி மோசடி தனியார் பள்ளிகளிடம் இருந்து குவிந்த புகார் | 100 Crore Scam | Kumudam News
கல்வி நிறுவன அனுமதி மற்றும் அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி சுமார் ₹100 கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு நெருக்கமான அரசகுமாரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.