K U M U D A M   N E W S

பாமக உட்கட்சி விவகாரம்: டெல்லி காவல் நிலையத்தில் அன்புமணி மீது ஜி.கே. மணி கிரிமினல் புகார்!

பாமக தலைவர் விவகாரத்தில் அன்புமணி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என டெல்லி காவல்நிலையத்தில் ஜி.கே.மணி புகார் அளித்துள்ளார்.