K U M U D A M   N E W S

ஓடுதளத்தில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க குண்டுவீச்சு விமானம்.. 8 வீரர்கள் உயிரிழப்பு!

கலிபோர்னியாவில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தில் பி-52 ரக குண்டுவீச்சு விமானம் விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர்.

துபாய் விமானக் கண்காட்சியில் தேஜஸ் விமானம் விபத்து: இந்திய விமானி உயிரிழப்பு!

துபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் இன்று விபத்துக்குள்ளானது.

இத்தாலியில் சாலையில் விழுந்து நொறுங்கிய விமானம் - இருவர் உயிரிழப்பு

இத்தாலியின் பிரெசியா நகரில் உள்ள சாலையில் சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கிய விபத்தில், 75 வயது விமானியும், அவரது தோழியும் உயிரிழந்தனர். இந்த விபத்தில், வாகன ஓட்டிகள் சிலருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

WhatsApp: இந்த போன் மாடல்களில் இனி வாட்ஸ்அப் இயங்காது!

ஜூன் 1 முதல் ஒருசில ஐபோன் மாடல்களில் வாட்ஸ் அப் செயலி இயங்காது என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது நடைமுறைக்கு வந்துள்ளது.