K U M U D A M   N E W S

coolie

'இன்னைக்கும் என்றென்றைக்கும் ஒரு தலைவன் தான்!' JAILER 2 முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ?

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் 2 திரைப்படம் முதல் நாளிலேயே உலகளவில் 100 கோடியை தாண்டி அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது. ஆனாலும் ரஜினியின் கூலி படத்தின் முதல் நாள் வசூலை மிஞ்சவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது .

கூலி படத்தின் ட்ரெண்டிங் பாடல் ‘மோனிகா’வின் வீடியோ வெளியீடு; பாடல் வைரல்!

மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகிப் பிளாக்பஸ்டர் வெற்றிபெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்தின் ட்ரெண்டிங் பாடலான ‘மோனிகா’வின் வீடியோ தற்போது வெளியாகி, இணையம் முழுவதும் தீயாய் பரவி வருகிறது.

சினிமா அப்டேட்: ஓடிடியில் வெளியானது 'கூலி' திரைப்படம்!

ரஜினிகாந்தின் 'கூலி' திரைப்படம் இன்று ஓடிடி தளத்தில் வெளியானது.

‘கூலி’ படத்துக்கு யு/ஏ சான்று கோரிய வழக்கு.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

‘கூலி’ படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கக் கோரித் தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கூலிக்கு U/A சான்றிதழ் வழங்க மறுப்பு | Coolie Movie | Superstar Rajiniganth | Kumudam News

கூலிக்கு U/A சான்றிதழ் வழங்க மறுப்பு | Coolie Movie | Superstar Rajiniganth | Kumudam News

கூலி படத்திற்கு குழந்தைகள் செல்ல அனுமதி மறுப்பு.. குடும்பத்தினர் வாக்குவாதம்..! | Coolie Movie

கூலி படத்திற்கு குழந்தைகள் செல்ல அனுமதி மறுப்பு.. குடும்பத்தினர் வாக்குவாதம்..! | Coolie Movie

கூலி படத்திற்கு U/A சான்றிதழ் கோரி வழக்கு | Coolie Movie | Rajni | Kumudam News

கூலி படத்திற்கு U/A சான்றிதழ் கோரி வழக்கு | Coolie Movie | Rajni | Kumudam News

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இணையும் ரஜினி - கமல்?

ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

'கரங்கள் ஒசரட்டுமே'.. பாக்ஸ் ஆபிஸ் கலக்கும் ‘கூலி’

ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான ‘கூலி’ திரைப்படம் வெளியான 4 நாட்களில் ரூ.404 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

40 நிமிடமாக நிறுத்தி வைத்திருந்த கூலி படம் Tension-ஆன ரசிகர்கள் | Kumudam News

40 நிமிடமாக நிறுத்தி வைத்திருந்த கூலி படம் Tension-ஆன ரசிகர்கள் | Kumudam News