யூடியூபரிடம் ரூ.50 லட்சம் கேட்கும் ANI.. உரிமையா? மீறலா?
இந்தியாவின் முன்னணி செய்தி முகமைகளில் ஒன்றான ஏசியன் நியூஸ் இன்டர்நேஷனல் (ANI) மீது பதிப்புரிமை மீறல் மற்றும் முறைகேடான வழியில் பணம் பறிப்பு (extortion) தொடர்பான குற்றச்சாட்டுகளை சுயாதீன யூடியூபர்கள் (Independent creators) எழுப்பியுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளன.
LIVE 24 X 7