K U M U D A M   N E W S
Promotional Banner

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் குடமுழுக்கு நடைபெறவதை முன்னிட்டு, ஜூலை 4 முதல் 6 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

திருச்செந்தூர் கோயிலில் தமிழில் குடமுழுக்கு.. அமைச்சர் சேகர்பாபு

"திமுக ஆட்சியில் பழனி, மருதமலை முருகன் கோயில்களின் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தியது போல, திருச்செந்தூர் கோயிலில் நடத்த முடிவெடுத்துள்ளோம்" என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.