மகராஷ்டிரா தேர்தல்: மோடி, அமித்ஷா, அதானி கூட்டணி வெற்றி.. சிவசேனா எம்.பி சாடல்
மகராஷ்டிரா தேர்தலில் நரேந்திர மோடி, அமித்ஷா, அதானி இடையேயான கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் குற்றம்சாட்டியுள்ளார்.
மகராஷ்டிரா தேர்தலில் நரேந்திர மோடி, அமித்ஷா, அதானி இடையேயான கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் குற்றம்சாட்டியுள்ளார்.
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 28 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 50 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
மகராஷ்டிராவில் 220 தொகுதிகளில் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் முன்னிலை வகித்து வருகின்றன.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் இந்தியா கூட்டணியில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா முன்னிலை வகித்து வருகிறது.
கர்நாடகாவின் 3 தொகுதிகளில் தலா ஒரு தொகுதியில் காங்கிரஸ், பாஜக முன்னிலை வகித்து வருகிறது.
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 38 தொகுதிகளிலும், ஜேஎம்எம் -காங்கிரஸ் கூட்டணி 41 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.
வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி 2,451 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். 2வது இடத்தில் சிபிஐ வேட்பாளர் சத்யனும், 3வது இடத்தில் பாஜக வேட்பாளர் நவ்யாவும் உள்ளனர்.
மாநிலத்தில் ஆளும் இந்தியா கூட்டணியில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா 43 தொகுதிகளிலும், காங்கிரஸ் 30 தொகுதிகளிலும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் 6 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட்டின் மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் 4 தொகுதிகளிலும் போட்டியிட்டன.
தொழிலதிபர் அதானி உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் - மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
மகராஷ்டிராவில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது தொடர்பான கருத்துகணிப்புகள் வெளியாகியுள்ளன.