இலங்கை அரசுடன் பிரதமர் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.. செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது குறித்து இலங்கை அரசுடன் பிரததமர் மோடி பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது குறித்து இலங்கை அரசுடன் பிரததமர் மோடி பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அனைத்து நிதியையும் உடனடியாக விடுவிக்க வேண்டுமென என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
லாக்அப் இறப்பு நடைபெறுவது மிகவும் வேதனை அளிப்பதாகவும்,. காவல்துறையினர் சிலர் அத்துமீறி செய்யும் தவறுகள் ஏற்கத்தக்கதல்ல என்றும் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் சட்டக் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கெனவே 3 பேர் கைதாகியுள்ள நிலையில், இன்று கல்லூரியின் பாதுகாவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராமதாஸ் மீது காங். விசிகவுக்கு திடீர் பாசம் ஏன்? - அன்புமணி கேள்வி | Kumudam News
ஏழைகளின் உரிமைகளை பறித்து மீண்டும் அவர்களை அடிமைப்படுத்துவதே ஆர்எஸ்.எஸ். - பாஜகவுக்கு நோக்கம் என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
"கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த நாங்கள் தயாராக இல்லை" - செல்வப்பெருந்தகை | Kumudam News
ராமதாசுடனான சந்திப்பு செல்வப்பெருந்தகை விளக்கம் | Kumudam News
தமிழக அரசியலில் புது கணக்கு?.. சந்திப்பின் பின்னணி என்ன.. விளக்கும் பாமக MLA அருள்
ராமதாஸை சந்தித்த செல்வப்பெருந்தகை.. உருவாகும் புதிய கூட்டணி???
மாமன்ற கூட்டமா?, கூச்சல் குழப்பம் கூட்டமா?.. யார் முதலில் பேசுவது என கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம்
அதிமுக - பாஜக கூட்டணி மிக உறுதியாக இருப்பதாகவும் இதை எந்த சக்தியாலும் உடைக்க முடியாது என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
குஜராத், பஞ்சாப், கேரளா, மேற்குவங்காளம் ஆகிய 4 மாநிலங்களிலுள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் சமீபத்தில் முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைப்பெற்றது. 5 தொகுதிகளிலும் பாஜக போட்டியிட்ட நிலையில், 1-ல் மட்டுமே வென்றுள்ளது.
ஜெகன் மோகன் ரெட்டி சென்ற காருக்கு அடியில் சிக்கிய நபர் உயிரிழந்தது தொடர்பாக ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
குஜராத், பஞ்சாப், கேரளா, மேற்குவங்காளம் ஆகிய 4 மாநிலங்களிலுள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் சமீபத்தில் முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைப்பெற்று வருகிறது. கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணியின் வேட்பாளரை பின்னுக்குத் தள்ளி தற்போது காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.
"முருகர் மாநாடு நடத்த பாஜகவுக்கு என்ன தகுதி உள்ளது?" - செல்வப்பெருந்தகை தாக்கு
"இந்தியாவின் ஏழைக் குழந்தைகள் ஆங்கிலம் கற்பதை பாஜக - ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை" என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
”கீழடிக்கு ஆதரவாகவோ, அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு ஆதரவாகவோ அதிமுக மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வாய் திறக்காமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது” என கரூர் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
”திருமாவளவன் திமுக கூட்டணியை விட்டு வெளியேற மாட்டார். வைகைச்செல்வன் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். வைகைச்செல்வன் கூறிய கருத்து அவருடைய விருப்பமாகவும் எதிர்பார்ப்பாகவும் இருக்கலாம்” என காங்கிரஸ் கட்சியை சார்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்ற உத்தரவு | Political Party Flagpole Issue | AIADMK | DMK
மத்தியப்பிரதேச மாநிலம் போபால் பகுதியில் 90 டிகிரி வளைவுடன் கட்டப்பட்ட மேம்பாலத்திற்கு இணையத்தில் பல்வேறு விமர்சனங்கள் கிளம்பிய நிலையில், ஆந்திராவிலும் இதுப்போல் ஒரு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
வரும் 22ம் தேதி முருகரை கையில் எடுத்திருக்கிறோம், அதேபோல் வரும் 2026ம் ஆண்டில் தமிழ்நாட்டையே கையில் எடுப்போம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சோனியா காந்தி டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்தால் பா.ம.க-வோ, அ.தி.மு.க-வோ இதுதான் அவர்களுக்கு கடைசி தேர்தலாக இருக்கும் என கரூர் எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் திரிணாமூல் காங்கிரஸ் முகமாக விளங்கும் எம்.பி. மஹூவா மொய்த்ரா ஜெர்மனியில் ரகசியமாக பினாக்கி மிஸ்ராவினை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதுத்தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.