தவெக தொண்டர்கள் உயிரிழப்பு.. மிகுந்த வேதனை அடைந்தேன்- விஜய் இரங்கல்!
தவெக 2வது மாநில மாநாட்டின்போது உயிரிழந்த தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தவெக 2வது மாநில மாநாட்டின்போது உயிரிழந்த தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.