K U M U D A M   N E W S

condolences

விபத்தில் சிக்கிய அஜித் பவார் காலமானார் | Ajith Pawar | Kumudam News

விபத்தில் சிக்கிய அஜித் பவார் காலமானார் | Ajith Pawar | Kumudam News

நடிகர் மோகன்லாலின் தாயார் மறைவு | Actor MohanLal Mother | Kumudam News

நடிகர் மோகன்லாலின் தாயார் மறைவு | Actor MohanLal Mother | Kumudam News

திருமணத்துக்கு முந்தைய நாள் புதுமணப்பெணுக்கு நேர்ந்த சோகம் | Bride Tragedy | Kumudam News

திருமணத்துக்கு முந்தைய நாள் புதுமணப்பெணுக்கு நேர்ந்த சோகம் | Bride Tragedy | Kumudam News

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஒத்திவைப்பு: இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றம்!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு நாளை வரை சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Judge Frank Caprio: ‘உலகின் மிகவும் கனிவான நீதிபதி’ பிராங்க் காப்ரியோ மறைவு…இரக்கமுள்ள தீர்ப்புகள் மூலம் பிரபலமானவர்

கணையப் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த முன்னாள் நீதிபதி பிராங்க் காப்ரியோ 88 வயதில் காலமானார்

ஜனதா தளம் முதல் சமாஜ்வாதி வரை அரசியல் பயணம்- சத்யபால் மாலிக் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

சத்யபால் மாலிக் வகித்த பதவி மட்டுமல்ல, அவரின் நிலைப்பாடும் வரலாற்றில் இருக்கும் என முதலமைச்சர் மு.க.ச்டாலின் தெரிவித்துள்ளார்.

அரவிந்த் கண் மருத்துவமனை: ’பத்மஸ்ரீ’ நம்பெருமாள் சாமி காலமானார்! முதல்வர், EPS இரங்கல்

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத்தின் முன்னாள் தலைவர் நம்பெருமாள் சாமி மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேஷன் உட்பட அரசியல் தலைவர்கள் பலர் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

கோட்டா சீனிவாச ராவ் மறைவு.. கண்ணீர் மல்க பிரபலங்கள் அஞ்சலி!

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமான நிலையில், அவரது உடலுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, நடிகர்கள் சீரஞ்சீவி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

சோகத்தில் ஆழ்ந்த மருதக்குடி.. 3 சிறுவர்களின் மரணம் தொடர்பாக முதல்வர் இரங்கல்

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகே உள்ள மருதக்குடி கிராமத்தில், அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த ஊரணி குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சோகத்தில் அதிமுக.. வால்பாறை எம்.எல்.ஏ. காலமானார்

வால்பாறை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.